உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல பெண்மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல பெண்மணி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புகே. ஏ. சண்முகவேல்
எஸ். வி. ஜே. பிக்சர்ஸ்
எஸ். ஜெகதீசன்
கதைஎஸ். ஜெகதீசன்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 11, 1976
நீளம்3954 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல பெண்மணி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-175. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_பெண்மணி&oldid=4116712" இலிருந்து மீள்விக்கப்பட்டது