உள்ளடக்கத்துக்குச் செல்

கிரஹப்பிரவேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரஹப்பிரவேசம்
இயக்கம்டி. யோகநாத்
தயாரிப்புடி. எஸ். முத்துசாமி
புரோஸ்பெரிடி பிக்சர்ஸ்
டி. யோகநாத்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 10, 1976
நீளம்3882 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிரஹப்பிரவேசம் (Gruhapravesam) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "181–190". nadigarthilagam.com. Archived from the original on 26 August 2014. Retrieved 11 September 2014.
  2. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 3 February 2023.
  3. "சிவகுமார் 101 | 61–70". கல்கி. 26 August 1979. pp. 58–59. Archived from the original on 18 April 2023. Retrieved 18 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹப்பிரவேசம்&oldid=4154660" இலிருந்து மீள்விக்கப்பட்டது