உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிக்கிராமம் திருமேனியழகர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

சீர்காழி-பூம்புகார் சாலையில், திருவெண்காட்டினை அடுத்து மணிக்கிராமம் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் திருமேனியழகர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009