உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்புதலை திரிலோகநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரும்புதலை திரிலோகநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

கும்பகோணம்-பாபநாசம்-திருக்கருகாவூர்-சாலியமங்கலம் சாலையில் திருக்கருக்காவூரை அடுத்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூர் இரும்புத்தலை என்றும் வழங்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் திரிலோகநாதர் ஆவார். இறைவி திரிலோகநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

வலப்புறம் இறைவி சன்னதி உள்ளது. வராகி, சனி, சம்பந்தர், அப்பர், பைரவர், ஆரியன் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009