கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டில் இருக்கும் பெரிய நகரங்களின் மக்கள் தொகை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.[ 1]
தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்புகள்
மக்கள் தொகை விவரங்கள்[ தொகு ]
தரவரிசை
பெயர்
மாவட்டம்
மக்கள் தொகை 2011
1
சென்னை
சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு
8,696,010
2
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்
2,151,466
3
மதுரை
மதுரை
1,462,420
4
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
1,021,717
5
திருப்பூர்
திருப்பூர்
962,982
6
சேலம்
சேலம்
919,150
7
ஈரோடு
ஈரோடு
521,776
8
திருநெல்வேலி
திருநெல்வேலி
498,984
9
வேலூர்
வேலூர்
481,966
10
தூத்துக்குடி
தூத்துக்குடி
410,760
11
திண்டுக்கல்
திண்டுக்கல்
292,132
12
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
290,724
13
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை
262,346
14
சிவகாசி
விருதுநகர்
234,688
15
கரூர்
கரூர்
233,763
16
உதகமண்டலம்
நீலகிரி
233,374
17
ஓசூர்
கிருட்டிணகிரி
229,507
18
நாகர்கோவில்
கன்னியாகுமரி
224,329
19
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
221,749
20
குமாரபாளையம்
நாமக்கல்
194,992
21
காரைக்குடி
சிவகங்கை
184,347
22
நெய்வேலி
கடலூர்
178,925
23
கடலூர்
கடலூர்
173,361
24
கும்பகோணம்
தஞ்சாவூர்
167,098
25
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
144,683
26
பொள்ளாச்சி
கோயம்புத்தூர்
135,235
27
இராஜபாளையம்
விருதுநகர்
130,119
28
குடியாத்தம்
வேலூர்
124,274
29
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
117,215
30
வாணியம்பாடி
திருப்பத்தூர்
116,712
31
ஆம்பூர்
திருப்பத்தூர்
113,856
32
ஆரணி
திருவண்ணாமலை
1,12,897
33
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
102,838