உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னூர்

ஆள்கூறுகள்: 11°21′N 76°49′E / 11.35°N 76.82°E / 11.35; 76.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்னூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
குன்னூர்
அமைவிடம்: குன்னூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°21′N 76°49′E / 11.35°N 76.82°E / 11.35; 76.82
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் குன்னூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின்

துணை தலைவர் =மு வாஷிம் ராஜா

சட்டமன்றத் தொகுதி குன்னூர்
சட்டமன்ற உறுப்பினர்

கா. இராமச்சந்திரன் (திமுக)

மக்கள் தொகை 45,494 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,502 மீட்டர்கள் (4,928 அடி)

குன்னூர் (ஆங்கிலம்:Coonoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். குன்னூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

30 குறுவட்டங்கள் கொண்ட குன்னூர் நகராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 12,384 வீடுகளும், 45,494 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°21′N 76°49′E / 11.35°N 76.82°E / 11.35; 76.82 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1700 மீட்டர்5577அடி) உயரத்தில் இருக்கின்றது.

சங்ககாலத்தில் இவ்வூர்

[தொகு]

இதன் ஊரின் சரியான தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் உழவர்கள். இந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். இவர்கள் தொன்முது வேளிர் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ( பரணர், நற்றிணை 280)

சுற்றுலாத்தலங்கள்

[தொகு]

குன்னூரின் முக்கிய சுற்றுலாத்தலம் சிம்ஸ் பூங்கா ஆகும். சிம்ஸ் பூங்கா குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Coonoor Population Census 2011
  5. "Coonoor". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னூர்&oldid=4015404" இலிருந்து மீள்விக்கப்பட்டது