அதிகரட்டி
Appearance
அதிகரட்டி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
வட்டம் | குன்னூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 14,178 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அதிகரட்டி, (Adikaratti), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[4]
அமைவிடம்
[தொகு]அதிகரட்டி பேரூராட்சி உதககமண்டலத்திலிருந்து 16 கீமீ தொலைவிலும்; குன்னூரிலிருந்து 16 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4209 வீடுகளும், 14,178 மக்கள்தொகையும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Adikaratti Town Panchayat
- ↑ Adikaratti Town Panchayat Population Census 2011