உள்ளடக்கத்துக்குச் செல்

பை-ராமேசஸ்

ஆள்கூறுகள்: 30°47′56″N 31°50′9″E / 30.79889°N 31.83583°E / 30.79889; 31.83583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பை-ராமேசஸ்
பை-ராமேசஸ் is located in Egypt
பை-ராமேசஸ்
Shown within Egypt
இருப்பிடம்குவாந்தீர், அல் சர்கியா ஆளுநகரம், எகிப்து
பகுதிகீழ் எகிப்து
ஆயத்தொலைகள்30°47′56″N 31°50′9″E / 30.79889°N 31.83583°E / 30.79889; 31.83583
வகைகுடியிருப்பு
பரப்பளவு18 km2 (6.9 sq mi)
வரலாறு
கட்டுநர்இரண்டாம் ராமேசஸ்
கட்டப்பட்டதுகிமு 13-ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுகிமு 1060
காலம்புது எகிப்து இராச்சியம், எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்

பை-ராமேசஸ் (Pi-Ramesses) என்பதற்கு எகிப்திய மொழியில் ராமேசேசியர்களின் வீடு எனப்பொருள்படும். [1] பத்தொன்பதாம் வம்சத்தின் புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279–1213), கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் ஆவரிஸ் நகரத்திற்கு அருகில் இப்புது நகரத்தை நிறுவி அதனை தனது தலைநகராகக் கொண்டார். எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கிமு 1060-இல் பை-ராமேசஸ் நகரம் முற்றிலும் அழிந்து போனது.

பை-ராமேசஸ் நகரம் எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் கெய்ரோவிற்கு வடகிழக்கே 62 மைல் தொலைவில் உள்ளது. [2]

கீழ் எகிப்தின் நைல் நதி வடிநில வரைபடத்தில் பண்டைய ஆவரிஸ், தானிஸ் மற்றும் பை-ராமேசஸ் நகரங்கள்

பண்டைய எகிப்திய நகரங்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tyldesley, Joyce (October 30, 2001). Ramesses: Egypt's Greatest Pharaoh. Penguin. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-028097-5.
  2. Per Ramessu - ANCIENT CITY, EGYPT
"https://ta.wikipedia.org/w/index.php?title=பை-ராமேசஸ்&oldid=3583619" இலிருந்து மீள்விக்கப்பட்டது