உள்ளடக்கத்துக்குச் செல்

பஸ்தி

ஆள்கூறுகள்: 26°48′N 82°44′E / 26.80°N 82.74°E / 26.80; 82.74
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்தி
நகரம்
பஸ்தி is located in உத்தரப் பிரதேசம்
பஸ்தி
பஸ்தி
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஸ்தி நகரத்தின் அமைவிடம்
பஸ்தி is located in இந்தியா
பஸ்தி
பஸ்தி
பஸ்தி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°48′N 82°44′E / 26.80°N 82.74°E / 26.80; 82.74
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பஸ்தி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,14,657
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் மொழிஉருது
 • வட்டார மொழிஅவதி மொழி, போச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
272001
வாகனப் பதிவுUP-51
இணையதளம்www.basti.nic.in

பஸ்தி (Basti), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடகிழக்கில் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த பஸ்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிலிருந்து 202 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இது அயோத்தி மற்றும் கோரக்பூர் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

இரயில் நிலையம்

[தொகு]

பஸ்தி தொடருந்து நிலையம்[2]கோரக்பூர், லக்னோ, கான்பூர், ஜான்சி, குவாலியர், போபால், மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பஸ்தி நகரத்தின் மக்கள் தொகை 114,657 ஆகும். அதில் ஆண்கள் 60,095 மற்றும் 54,562 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,349 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.30% ஆகவுள்ளது.[3]இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.50%, இசுலாமியர் 4.50%, சீக்கியர்கள் 0.40%, கிறித்தவர்கள் 0.41% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
  2. Basti railway station
  3. Basti City Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்தி&oldid=3528431" இலிருந்து மீள்விக்கப்பட்டது