கோண்டா மாவட்டம்
கோண்டா மாவட்டம் மாவட்டம் | |
---|---|
கோண்டா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | தேவிப்பாட்டன் கோட்டம் |
தலைமையகம் | கோண்டா |
பரப்பு | 4,448 km2 (1,717 sq mi) |
மக்கட்தொகை | 3,431,386 (2011) |
படிப்பறிவு | 61.16 per cent |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | கோண்டா |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும். இதன் பரப்பளவு 4448 சதுர கி.மீ ஆகும். சரயு ஆறு இந்தப் பகுதியின் வழியே பாய்கிறது.
வரலாறு
[தொகு]முற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். [1] சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. அண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]
இப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார்,
மொழிகள்
[தொகு]இங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., [3]. இந்தி மொழியிலும் பேசுகின்றனர்.
நபர்கள்
[தொகு]- துளசிதாசர்:
- இராமரின் வாழ்க்கை வரலாற்றை, இராமசரிதமானஸ் என்ற பாடல் தொகுப்பாக வெளியிட்ட துளசிதாசர். இங்கு பிறந்து வளர்ந்தவர். [4]
- பதஞ்சலி:
சான்றுகள்
[தொகு]- ↑ Gonda District at The Imperial Gazetteer of India, 1908, v. 12, p. 312.
- ↑ India Divine
- ↑ "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
- ↑ His Holiness Sri Swami Sivananda Saraswati Maharaj
- ↑ "Hindustan.org". Archived from the original on 2010-11-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-31.
இணைப்புகள்
[தொகு]