உள்ளடக்கத்துக்குச் செல்

தர்சன் சிங் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சன் சிங் சவுத்ரி
दर्शन सिहं चौधरी
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024 (2024-06-04)
முன்னையவர்உதய பிரதாப் சிங்
தொகுதிநர்மதாபுரம் மக்களவைத் தொகுதி
பெரும்பான்மை431,696 (64.99%)
மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி, விவசாய முன்னணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 அக்டோபர் 1977 (1977-10-14) (அகவை 46)
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
(2017–முதல்)
வாழிடம்(s)சந்தான் கிராமம், பாங்கேதி, ஹோசங்காபாத்
முன்னாள் கல்லூரிஅரசு அமீதிய கலை வணிகவியல் கல்லூரி, போபால், ஜவஹர் நவோதயா வித்தியாலயம், நர்மதாபுரம்
தொழில்விவசாயி
மூலம்: [1]

தர்சன் சிங் சவுத்ரி (Darshan Singh Choudhary) ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேசத்தின் நர்மாவரம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

இளமை[தொகு]

தர்சன் சிங் சவுத்ரி தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கத்துடன் முதலிடத்தைப் பிடித்தார். இவர் தனது இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை ஜவஹர் நவோதயா வித்யாலயாவில், போபாலில் உள்ள அரசு அமிதியா கலை வர்த்தகக் கல்லூரியிலும் முடித்துள்ளார்.

தற்போது, இவர் நவோதயான் மாணவர் அமைப்பின் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தர்சன் சிங் சவுத்ரி 2017-இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார், மேலும் 2024 இந்திய பொதுத் தேர்தலில் நர்மதாபுரம் மக்களவைத் தொகுதி பாஜக் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.[2][3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hoshangabad Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. "BJP Nominates Kisan Morcha Leader Darshan Singh Chaudhary For Hoshangabad Seat". TimelineDaily (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-05. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
  3. Peoples, Pipariya. "बीजेपी में शामिल हो रहे हैं किसान नेता दर्शन सिंह". Pipariya Peoples latest News update. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
  4. "MP News: दर्शन सिंह चौधरी होशंगाबाद से लोकसभा प्रत्याशी, BJP किसान मोर्चा अध्यक्ष की जिम्मेदारी संभाल रहे". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_சிங்_சவுத்ரி&oldid=4017137" இலிருந்து மீள்விக்கப்பட்டது