உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பின் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பின் (P133)
மலேசிய மக்களவைத் தொகுதி
நெகிரி செம்பிலான்
Tampin (P133)
Federal Constituency in Negeri Sembilan
தம்பின் மக்களவைத் தொகுதி
(P133 Tampin)
மாவட்டம்தம்பின் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை81,534 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிதம்பின் தொகுதி
முக்கிய நகரங்கள்தம்பின், ஆயர் கூனிங், கிம்மாஸ், கெமிஞ்சே, ரெப்பா
பரப்பளவு861 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமட் இசாம் முகமட் இசா
(Mohd Isam Mohd Isa)
மக்கள் தொகை88,123[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tampin; ஆங்கிலம்: Tampin Federal Constituency; சீனம்: 淡边国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P133) ஆகும்.[5]

தம்பின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து போர்டிக்சன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

தம்பின் மாவட்டம்

[தொகு]

தம்பின் மாவட்டம் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம். நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். [7]

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது.

அதன் விளைவாக, சூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது.

தம்பின் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் தம்பின் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  மலாயர் (63.1%)
  சீனர் (23.7%)
  இதர இனத்தவர் (1.1%)
தம்பின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் தம்பின் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P094 1974–1978 மொக்தார் அசிம்
(Mokhtar Hashim)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1983
1983–1986 ஒமார் அப்துல்லா
(Omar Abdullah)
7-ஆவது மக்களவை P105 1986–1990 Mohd. Noh Rajab
(Mohd. Noh Rajab)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P115 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 சசிமான் அபு மன்சூர்
(Shaziman Abu Mansor)
11-ஆவது மக்களவை P133 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 அசன் பகரோம்
(Hasan Bahrom)
பாக்காத்தான் அரப்பான்
(அமாணா)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் முகமட் இசாம் முகமட் இசா
(Mohd Isam Mohd Isa)
பாரிசான் நேசனல்
(அம்னோ)

தம்பின் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகமட் இசாம் முகமட் இசா
(Mohd Isam Mohd Isa)
பாரிசான் நேசனல்23,28338.156.07
முகமது பைஸ் பட்சில்
(Muhammad Faiz Fadzil)
பாக்காத்தான் அரப்பான்22,00736.0610.23
அப்துல் அலிம் அபு பக்கர்
(Abdul Halim Abu Bakar)
பெரிக்காத்தான் நேசனல்14,96224.5124.51 Increase
சமானி இப்ராகிம்
(Zamani Ibrahim)
தாயக இயக்கம்7811.281.28 Increase
மொத்தம்61,033100.00
செல்லுபடியான வாக்குகள்61,03398.50
செல்லாத/வெற்று வாக்குகள்9271.50
மொத்த வாக்குகள்61,960100.00
பதிவான வாக்குகள்81,09975.266.23
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Daerah Adat Negeri Sembilan". பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]