உள்ளடக்கத்துக்குச் செல்

சையது ஷாநவாஸ் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது ஷாநவாஸ் உசைன்
सैयद शाहनवाज़ हुसैन
இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சர்
பதவியில்
24 மே 2003 – 22 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாஜ்பாய்
முன்னையவர்காசிராம் ராணா
பின்னவர்சங்கர்சிங் வகேலா
இந்திய மக்களவை உறுப்பினர்
பகல்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
2006-2014
முன்னையவர்சுசில் குமார் மோடி
பின்னவர்சைலேஷ் குமார் மண்டல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1968 (1968-12-12) (அகவை 55)
சுபௌள், பிகார் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ரேணு சர்மா[1]
பிள்ளைகள்அதீப் உசைன், அர்பாஸ் உசைன்
வாழிடம்புதுதில்லி
வேலைஅரசியல்வாதி

சையது ஷாநவாஸ் உசைன் (Syed Shahnawaz Hussain) (ஒலிப்பு) இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், இந்திய அரசின் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.[2][3][4]

அரசியல்

[தொகு]

இவர் 1999, 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வென்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனவர். 1999-இல் இராஜங்க அமைச்சரானார். 2001-இல் தனிப்பொறுப்புடன் கூடிய இராஜங்க அமைச்சரானர். 2003-2004 முடிய காபினெட் தகுதியுடன் ஜவுளித்துறை அமைச்சராக பிரதம அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Member Profile - Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 27 Aug 2012.
  2. IANS (10 December 2013). "BJP's Shahnawaz Hussain on IM hit list" – via Business Standard.
  3. "BJP leader Shahnawaz Hussain's impersonator arrested".
  4. "PM's 'lack' of leadership has made UPA 'sinking ship': BJP".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_ஷாநவாஸ்_உசைன்&oldid=3926426" இலிருந்து மீள்விக்கப்பட்டது