உள்ளடக்கத்துக்குச் செல்

சுரு ஆறு

ஆள்கூறுகள்: 33°49′59″N 76°13′07″E / 33.832917°N 76.21861°E / 33.832917; 76.21861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரு ஆறு / سرو دریا
கார்கில் நகரத்தில் பாயும் சுரு ஆறு
Course of the Suru
அமைவு
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்கார்கில்
சிறப்புக்கூறுகள்
மூலம்33°49′59″N 76°13′07″E / 33.832917°N 76.21861°E / 33.832917; 76.21861
 ⁃ அமைவுபென்சிலா கொடுமுடி, பென்சிலா கணவாய், கார்கில், இந்தியா
 ⁃ ஏற்றம்4,555 m (14,944 அடி)
முகத்துவாரம்34°44′46″N 76°12′57″E / 34.746134°N 76.215927°E / 34.746134; 76.215927
 ⁃ அமைவு
சிந்து ஆறு, ஸ்கர்டு மாவட்டம், ஜில்ஜித்-பல்டிஸ்தான்
 ⁃ உயர ஏற்றம்
2,528 m (8,294 அடி)
நீளம்185 km (115 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி385 m3/s (13,600 cu ft/s)


சுரு ஆறு

சுரு ஆறு (Suru River) (இந்தி: सुरु), சிந்து ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான சுரு ஆறு, இந்தியாவின் கார்கில் மாவட்டத்தின் பென்சிலா கொடுமுடிகளில் தோன்றி, மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கிறது[1] சுரு ஆறு கிழக்கு மேற்காக பாய்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் ஸ்கர்டு மாவட்டத்தில் பாயும் சிந்து ஆற்றுடன் கலக்கிற்து. சுரு ஆற்றின் மொத்த நீளம் 185 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஆறு சுரு பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. S. Negi (2002). Cold Deserts of India. Indus Publishing, 2002. p. -13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871276. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் Suru River பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரு_ஆறு&oldid=2994991" இலிருந்து மீள்விக்கப்பட்டது