உள்ளடக்கத்துக்குச் செல்

கொத்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தமங்கலம்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆலங்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கொத்தமங்கலம் (kothamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் வருவாய் கிராமம் ஆகும். இது வடக்கு கொத்தமங்கலம் மற்றும் தெற்கு கொத்தமங்கலம் என இரண்டு வருவாய் கிராமங்களாக உள்ளது. [4] இதன் அஞ்சல் சுட்டு எண்: 614624 ஆகும்.

தொழில்

[தொகு]

விவசாயம் பிரதான தொழிலாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Revenue Villages in Alangudi Taluk