உள்ளடக்கத்துக்குச் செல்

காமாட்சிபுரம்

ஆள்கூறுகள்: 9°51′54″N 77°27′14″E / 9.86500°N 77.45389°E / 9.86500; 77.45389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமாட்சிபுரம்
—  ஊராட்சி  —
காமாட்சிபுரம்
அமைவிடம்: காமாட்சிபுரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°51′54″N 77°27′14″E / 9.86500°N 77.45389°E / 9.86500; 77.45389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
அருகாமை நகரம் தேனி,சின்னமனூர்,மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜுவனா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை


0 கிலோமீட்டர்கள் (0 mi)

குறியீடுகள்


காமாட்சிபுரம் என்பது தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் அழகிய சிற்றூராகும். இங்குள்ள காளியம்மன் கோயில் இவ்வூரின் ஒரு சிறப்பாகும்.இவ்வூராட்சியின் ஊரமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இங்கு ஒரு துவக்கப்பள்ளியும், மேநிலைப்பள்ளியும் உள்ளது. இவ்வூரின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இவ்வட்டாரத்தில் இவ்வூர் கல்விக்கு சிறப்பு பெற்றதாகும்.கல்வியிற் சிறந்த காமாட்சிபுரம் என்பது வட்டார வழக்கு.

அமைவிடம்

[தொகு]

மாவட்ட தலைநகரான தேனியிலிருந்து ௩௦ கி.மீ தொலைவில் அமைத்துள்ளது. எரக்கோட்டைப்பட்டி மற்றும் அழகாபுரி ஆகிய ஊர்களை இணைத்து ஊராட்சியாக திகழும் சிற்றூர் இது .

எல்லைகள்:

[தொகு]

தெற்கே சீப்பாலக்கோட்டை மற்றும் கள்ளப்பட்டி, வடக்கே வேப்பம்பட்டி மற்றும் பூமாலைக்குண்டு ஆகிய சிற்றுகளையும் கிழக்கே அழகாபுரியையும் மேற்கே எரக்கோட்டைப்பட்டியையும் தனது எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பள்ளிகள்

[தொகு]
  • பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி 

பிரபலங்கள்

[தொகு]
  1. பெரிய கருப்பையா, உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதி, சென்னை.[4]
  2. அருண் மணி, இணை இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ் நாடு அரசு.
  3. இராஜேந்திரன் மாவட்ட கல்வி அலுவலர்பள்ளி கல்வி துறை தமிழ் நாடு அரசு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "பெரிய கருப்பையா". Archived from the original on 2014-02-03. Retrieved 2011-07-25.


"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாட்சிபுரம்&oldid=3549174" இலிருந்து மீள்விக்கப்பட்டது