உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஆர். எம். திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.ஆர்.எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2018
கல்வி பணியாளர்
171
மாணவர்கள்1000+
அமைவிடம், ,
வளாகம்இருங்கலூர்
சேர்ப்பு[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

எஸ்.ஆர்.எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[1] 2018-2019 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்

[தொகு]

யுஜிசி சட்டத்தின் பிரிவு 12 பி படி மானியங்களைப் பெறுவதற்கு பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் [3](யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டவர்களில் இந்த கல்லூரி ஒன்றாகும்.

இடம்

[தொகு]

எஸ்.ஆர்.எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 130 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த கல்லூரி இருங்கலூர் திருச்சியில் அமைந்துள்ளது

படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் கணினி அறிவியல், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை கணிதம், வர்த்தக பயன்பாடு பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]