2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள் | 1 ஆகத்து 2019 – 23 சூன் 2021 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழு மற்றும் இறுதி |
வாகையாளர் | நியூசிலாந்து (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9 |
மொத்த போட்டிகள் | 61 |
அதிக ஓட்டங்கள் | மார்னஸ் லபுஷேன் (1675) |
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அசுவின் (71) |
அலுவல்முறை வலைத்தளம் | icc-cricket |
2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2019-21 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இதன் முதல் பதிப்பு ஆகத்து 2019 தொடங்கி சூன் 2021 வரை நடைபெற்றது.
தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் பதிப்பான இத்தொடரில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட அணிகள் பங்குபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி இங்கிலாந்திலுள்ள சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி முறை
[தொகு]2 வருடங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் 6 எதிரணிகளுடன் மோதும். அவற்றில் 3 போட்டிகள் அணியின் சொந்த மண்ணிலும், 3 போட்டிகள் எதிரணியின் சொந்த மண்ணிலும் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் 5 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகள் வரை நடைபெறும். எனவே போட்டிகளின் அளவைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
போட்டிகள் | வெற்றி | சமன் | வெ/தோ | தோல்வி |
---|---|---|---|---|
2 | 60 | 30 | 20 | 0 |
3 | 40 | 20 | 13 | 0 |
4 | 30 | 15 | 10 | 0 |
5 | 24 | 12 | 8 | 0 |
ஆட்டநேர முடிவில் வீச வேண்டிய நிறைவு விகிதத்திற்குக் குறைவாக பந்துவீசியுள்ள அணிக்கு தண்டனைப் புள்ளிகள் (Penalties) வழங்கப்படும். அதன்படி ஒரு அணியின் ஒவ்வொரு மெதுவான நிறைவு வீச்சிற்கும் 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும்.
அணிகள்
[தொகு]தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்:
போட்டி அட்டவணை
[தொகு]உலகத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணையை 20 சூன் 2018 அன்று ஐசிசி வெளியிட்டது.[1] ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல்-மே மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.
அணி | மொத்த போட்டிகள் | மோதாத அணிகள் |
---|---|---|
ஆஸ்திரேலியா | 19 | இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் |
வங்காளதேசம் | 14 | இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா |
இங்கிலாந்து | 22 | வங்காளதேசம், நியூசிலாந்து |
இந்தியா | 18 | பாக்கிஸ்தான், இலங்கை |
நியூசிலாந்து | 13 | இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா |
பாக்கிஸ்தான் | 13 | இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் |
தென்னாப்பிரிக்கா | 16 | வங்காளதேசம், நியூசிலாந்து |
இலங்கை | 13 | ஆஸ்திரேலியா, இந்தியா |
மேற்கிந்தியத் தீவுகள் | 14 | ஆஸ்திரேலியா, பாக்கிஸ்தான் |
குழுநிலைப் போட்டிகள்
[தொகு]புள்ளிப்பட்டியல்
[தொகு]நிலை | அணி | தொடர்கள் | போட்டிகள் | போபு | வெபுவி | கழி | புள்ளிகள் | இஒவி | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆ | வெ | தோ | வெ/தோ | ஆ | வெ | தோ | வெ/தோ | ச | |||||||
1 | இந்தியா | 6 | 5 | 1 | 0 | 17 | 12 | 4 | 1 | 0 | 720 | 520 | 0 | 72.2% | 1.577 |
2 | நியூசிலாந்து (வாகையாளர்) | 5 | 3 | 1 | 1 | 11 | 7 | 4 | 0 | 0 | 600 | 420 | 0 | 70.0% | 1.281 |
3 | ஆத்திரேலியா | 4 | 2 | 1 | 1 | 14 | 8 | 4 | 2 | 0 | 480 | 332 | 4[a] | 69.2% | 1.392 |
4 | இங்கிலாந்து | 6 | 4 | 1 | 1 | 21 | 11 | 7 | 3 | 0 | 720 | 442 | 0 | 61.4% | 1.120 |
5 | தென்னாப்பிரிக்கா | 5 | 2 | 3 | 0 | 13 | 5 | 8 | 0 | 0 | 600 | 264 | 6 | 44.0% | 0.787 |
6 | பாக்கித்தான் | 5.5 | 3 | 3 | 0 | 12 | 4 | 5 | 3 | 0 | 660 | 286 | 0 | 43.3% | 0.822 |
7 | இலங்கை | 6 | 1 | 3 | 2 | 12 | 2 | 6 | 4 | 0 | 720 | 200 | 0 | 27.8% | 0.729 |
8 | மேற்கிந்தியத் தீவுகள் | 6 | 1 | 4 | 1 | 13 | 3 | 8 | 2 | 0 | 720 | 194 | 6[b] | 26.9% | 0.661 |
9 | வங்காளதேசம் | 3.5 | 0 | 4 | 0 | 7 | 0 | 6 | 1 | 0 | 420 | 20 | 0 | 4.8% | 0.601 |
கடைசியாகப் புதுப்பித்தது: 22 சூன் 2021. சான்று:பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ,[4] ESPNcricinfo[5] |
- முதல் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
- ஒருவேளை இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அதிக தொடர்களை வென்றுள்ள அணி முன்னிலை பெறும். அதுவும் சமமாக இருக்கும்போது இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (Runs per wicket ratio) அதிகளவு பெற்றுள்ள அணி முன்னிலை பெறும். இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் என்பது ஒரு அணி ஒவ்வொரு இழப்பிற்கும் எடுத்த சராசரி ஓட்டங்களை ஒவ்வொரு வீழ்த்தலுக்கும் விட்டுக்கொடுத்த சராசரி ஓட்டங்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.[6]
- தொடக்கத்தில் இருந்த விதிகளிபடி, அணிகள் முதலில் புள்ளிகள் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன. இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தால், அதிக தொடர்களைக் கைப்பற்றிய அணி உயர்ந்த இடத்தில் வைக்கப்படும். அப்படியிருந்தும், இரண்டும் சமமாக இருந்தால், இலக்கு ஒன்றுக்கான ஓட்டங்களின் விகிதம் கருத்தில் கொள்ளப்படும்.[7] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல தேர்வுத் தொடர்கள் நடத்தப்பட முடியாமையினால், 2020 நவம்பரில் இவ்விதிகள் மாற்றப்பட்டன. இதனால், எல்லா அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளுக்கு போட்டியிடாது.[8]
- இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகள்
2019
[தொகு]இங்கிலாந்து எ. ஆஸ்திரேலியா
[தொகு]04–08 செப்டம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 185 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 24, இங்கிலாந்து 0 |
இலங்கை எ. நியூசிலாந்து
[தொகு]22–26 ஆகஸ்ட் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி
பி. சரா ஓவல், கொழும்பு புள்ளிகள்: நியூசிலாந்து 60, இலங்கை 0 |
மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா
[தொகு]22–26 ஆகஸ்ட் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 318 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
30 ஆகஸ்ட்–3 செப்டம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி
சபினா பார்க் அரங்கம், ஜமைக்கா புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
2019-20
[தொகு]இந்தியா எ. தென்னாப்பிரிக்கா
[தொகு]02–06 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 203 ஓட்டங்களால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
10–14 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிரத் துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
19–23 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றி
JSCA பன்னாட்டு அரங்க வளாகம், ராஞ்சி புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
இந்தியா எ. வங்காளதேசம்
[தொகு]14–18 நவம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி
ஓல்கர் அரங்கம், இந்தூர் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0 |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0 |
ஆஸ்திரேலியா எ. பாக்கிஸ்தான்
[தொகு]21–25 நவம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி
த காபா, பிரிஸ்பேன் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 60, பாக்கிஸ்தான் 0 |
எ.
|
ஆஸ்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 48 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு ஓவல், அடிலெயிட் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 60, பாக்கிஸ்தான் 0 |
பாக்கிஸ்தான் எ. இலங்கை
[தொகு]11–15 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி புள்ளிகள்: இலங்கை 20, பாக்கிஸ்தான் 20 |
ஆஸ்திரேலியா எ. நியூசிலாந்து
[தொகு]எ.
|
26–30 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 40, நியூசிலாந்து 0 |
3–7 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 279 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி புள்ளிகள்: ஆஸ்திரேலியா 40, நியூசிலாந்து 0 |
தென்னாப்பிரிக்கா எ. இங்கிலாந்து
[தொகு]26–30 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி
சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 30, இங்கிலாந்து 0 |
3–7 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 189 ஓட்டங்களால் வெற்றி
PPC நியூலாண்ட்ஸ், கேப் டவுன் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
16–20 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி
புனித ஜார்ஜ் பார்க் துடுப்0பாட்ட அரங்கம், போர்ட் எலிசபெத் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
24–28 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 191 ஓட்டங்களால் வெற்றி
வாண்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
பாக்கிஸ்தான் எ. வங்காளதேசம்
[தொகு]7-11 பிப்ரவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
பாக்கிஸ்தான் ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி புள்ளிகள்: பாக்கிஸ்தான் 60, வங்காளதேசம் 0 |
நியூசிலாந்து எ. இந்தியா
[தொகு]2020
[தொகு]விஸ்டன் கோப்பை (இங்கிலாந்து எ மேற்கிந்தியத் தீவுகள்)
[தொகு]8–12 ஜூலை 2020
Scorecard |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 4 இலக்குகளால் வெற்றி
ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 40, இங்கிலாந்து 0 |
16–20 ஜூலை 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 113 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
24–28 ஜூலை 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 269 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
இங்கிலாந்து எ பாக்கிஸ்தான்
[தொகு]5–9 ஆகஸ்ட் 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 3 இலக்குகளால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, பாக்கிஸ்தான் 0 |
13–17 ஆகஸ்ட் 2020
ஆட்ட விபரம் |
எ.
|
வெற்றி/தோல்வியின்றி முடிவு
உரோசு பவுல், சௌதாம்ப்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 13, பாக்கித்தான் 13 |
21–25 ஆகஸ்ட் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
உரொசு பவுல், சௌதாம்ப்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 13, பாக்கித்தான் 13 |
நியூசிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]3–7 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி, 134 ஓட்டங்களால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன் புள்ளிகள்: நியூசிலாந்து 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
11–15 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி, 12 ஓட்டங்களால் வெற்றி
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து புள்ளிகள்: நியூசிலாந்து 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
2020-21
[தொகு]ஆத்திரேலியா எ. இந்தியா
[தொகு]எ.
|
ஆத்திரேலியா 8 இழப்புகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் புள்ளிகள்: ஆத்திரேலியா 30, இந்தியா 0 |
26–30 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 8 இழப்புகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் புள்ளிகள்: இந்தியா 30, ஆத்திரேலியா 0 |
15–19 சனவரி 2021
ஆட்டவிபடம் |
எ.
|
இந்தியா 3 இலக்குகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன் புள்ளிகள்: இந்தியா 30, ஆத்திரேலியா 0 |
நியூசிலாந்து எ. பாக்கித்தான்
[தொகு]26–30 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 101 ஓட்டங்களால் வெற்றி
குடா ஓவல், மவுண்ட் மௌங்கானி புள்ளிகள்: நியூசிலாந்து 60, பாக்கித்தான் 0 |
3–7 சனவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி, 176 ஓட்டங்களால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச் புள்ளிகள்: நியூசிலாந்து 60, பாக்கித்தான் 0 |
தென்னாப்பிரிக்கா எ. இலங்கை
[தொகு]26–30 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா ஒரு ஆட்டப்பகுதி, 45 ஓட்டங்களால் வெற்றி
செஞ்சூரியன் பூங்கா, செஞ்சூரியன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 60, இலங்கை 0 |
3–7 சனவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா 10 இழப்புளால் வெற்றி
வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம், ஜோகானஸ்பேர்க் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 60, இலங்கை 0 |
2021
[தொகு]இலங்கை எ. இங்கிலாந்து
[தொகு]இரண்டு-ஆட்ட தேர்வுத் தொடர் ஆரம்பத்தில் 2020 மார்ச் மாதத்தில் விளையாடுவதாகத் திட்டமிடப்பட்டு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பின்போடப்பட்டது.[9]
பாக்கித்தான் எ. தென்னாப்பிரிக்கா
[தொகு]26–30 சனவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
தேசிய அரங்கம், கராச்சி புள்ளிகள்: பாக்கித்தான் 60, தென்னாப்பிரிக்கா 0 |
4–8 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
பாகித்தான் 95 ஓட்டங்களால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி புள்ளிகள்: பாக்கித்தான் 60, தென்னாப்பிரிக்கா 0 |
வங்காளதேசம் எ. மேற்கிந்தியத் தீவுகள்
[தொகு]3–7 பெப்ரவரி 2021
ஆட்ட விவரம் |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 3 இழப்புகளால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 60, வங்காளதேசம் 0 |
11–15 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 17 ஓட்டங்களால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 60, வங்காளதேசம் 0 |
அந்தோனி டி மெல்லோ விருது (இந்தியா எ. இங்கிலாந்து)
[தொகு]இச்சுற்று முதலில் ஐந்து-ஆட்டச் சுற்றாக திட்டமிடப்பட்டிருந்தது.[10]
5–9 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 227 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை புள்ளிகள்: இங்கிலாந்து 30, இந்தியா 0 |
13–17 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 317 ஓட்டங்களால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0 |
எ.
|
இந்தியா 10 இழப்புகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0 |
4–8 மார்ச் 2021
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0 |
மேற்கிந்தியத் தீவுகள் எ. இலங்கை
[தொகு]இலங்கை எ. வங்காளதேசம்
[தொகு]29 ஏப்ரல்–3 மே 2021
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை 209 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி புள்ளிகள்: இலங்கை 60, வங்காளதேசம் 0 |
இறுதிப்போட்டி
[தொகு]எ.
|
புள்ளிவிவரங்கள்
[தொகு]அதிக ஓட்டங்கள்
[தொகு]மட்டையாளர் | ஆட்டங்கள் | இன்னிங்சு | ஆட்டமிழக்காமல் | ஓட்டங்கள் | சராசரி | HS | 100s | 50s |
---|---|---|---|---|---|---|---|---|
மார்னஸ் லபுஷேன் | 13 | 23 | 0 | 1675 | 72.82 | 215 | 5 | 9 |
ஜோ ரூட் | 20 | 37 | 2 | 1660 | 47.43 | 228 | 3 | 8 |
ஸ்டீவ் சிமித் | 13 | 22 | 1 | 1341 | 63.85 | 211 | 4 | 7 |
பென் ஸ்டோக்ஸ் | 17 | 32 | 3 | 1334 | 46.00 | 176 | 4 | 6 |
அஜின்கியா ரகானே | 18 | 30 | 3 | 1174 | 42.92 | 115 | 3 | 6 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : 23 சூன், 2021[11] |
அதிக வீழ்த்தல்கள்
[தொகு]பந்துவீச்சாளர் | ஆட்டங்கள் | இன்னிங்சு | வீழ்த்தல்கள் | ஓட்டங்கள் | நிறைவுகள் | BBI | BBM | சராசரி | 5வீ | 10வீஆ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரவிச்சந்திரன் அசுவின் | 14 | 26 | 71 | 1444 | 549.4 | 7/145 | 9/207 | 20.33 | 4 | 0 |
பாட் கம்மின்ஸ் | 14 | 28 | 70 | 1472 | 555.3 | 5/28 | 7/69 | 21.02 | 1 | 0 |
ஸ்டூவர்ட் பிரோட் | 17 | 32 | 69 | 1386 | 499.3 | 6/31 | 10/67 | 20.08 | 2 | 1 |
டிம் சௌத்தி | 11 | 22 | 56 | 1166 | 431.3 | 5/32 | 9/110 | 20.82 | 3 | 0 |
நேத்தன் லியோன் | 14 | 27 | 56 | 1757 | 630.5 | 6/49 | 10/118 | 31.37 | 4 | 1 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 23 சூன், 2021[12] |
அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள்
[தொகு]மட்டையாளர் | ஓட்டங்கள் | பந்துகள் | 4s | 6s | எதிர்அணி | அரங்கு | போட்டி நாள் | |
---|---|---|---|---|---|---|---|---|
டேவிட் வார்னர் | 335* | 418 | 39 | 1 | பாக்கித்தான் | அடிலெய்டு | 29 நவம்பர் 2019 | |
சாக் கிராலி | 267 | 393 | 34 | 1 | பாக்கித்தான் | சவுத்தாம்ப்டன் | 21 ஆகத்து 2020 | |
விராட் கோலி | 254* | 336 | 33 | 2 | தென்னாப்பிரிக்க | புனே | 10 அக்டோபர் 2019 | |
கேன் வில்லியம்சன் | 251 | 412 | 34 | 2 | மேற்கிந்தியத் தீவுகள் | ஆமில்டன் | 3 திசம்பர் 2020 | |
திமுத் கருணாரத்ன | 244 | 437 | 26 | 0 | வங்காளதேசம் | பல்லேகலை | 21 ஏப்ரல் 2021 | |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 25 ஏப்ரல் 2021[13] |
ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சு
[தொகு]பந்துவீச்சாளர் | வீழ்த்தல்கள் | ஓட்டங்கள் | நிறைவுகள் | Mdns | சிக்கன விகிதம் | எதிரணி | அரங்கு | போட்டி நாள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|
லசித் எம்புல்தெனியா | 7 | 137 | 42.0 | 6 | 3.26 | இங்கிலாந்து | காலி | 22 சனவரி 2021 | |
ரவிச்சந்திரன் அசுவின் | 7 | 145 | 46.2 | 11 | 3.12 | தென்னாப்பிரிக்க | விசாகப்பட்டினம் | 2 அக்டோபர் 2019 | |
ஜஸ்பிரித் பும்ரா | 6 | 27 | 12.1 | 3 | 2.21 | மேற்கிந்தியத் தீவுகள் | கிங்ஸ்டன் | 30 ஆகத்து 2019 | |
ஸ்டூவர்ட் பிரோட் | 6 | 31 | 14.0 | 4 | 2.21 | மேற்கிந்தியத் தீவுகள் | பழைய டிரப்போர்ட் அரங்கம் | 24 சூலை 2020 | |
அக்சார் பட்டேல் | 6 | 38 | 21.4 | 6 | 1.75 | இங்கிலாந்து | அகமதாபாது | 24 பெப்ரவரி 2021 | |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 24 பெப்ரவரி 2021[14] |
குறிப்புகள்
[தொகு]- ↑ இறுதிப் போட்டி ஆரம்பத்தில் சூன் 18-22 முதல் ஐந்து நாட்களுக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் மழை பெய்த காரணத்தால், ஒரு நாள் கூடுதலாக விளையாடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Men's Future Tour Programme 2018-2023 released". International Cricket Council. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
- ↑ "Australia fined for slow over-rate in second Test against India". International Cricket Council. 29 December 2020. https://www.icc-cricket.com/media-releases/1958151.
- ↑ "West Indies fined for slow over-rate in second Test against South Africa". International Cricket Council. 22 June 2021. https://www.icc-cricket.com/media-releases/2176558.
- ↑ "World Test Championship (2019–2021) Points Table". International Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
- ↑ "ICC World Test Championship 2019–2021 Table". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
- ↑ "World Test Championship Playing Conditions: What's different?" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "World Test Championship Playing Conditions: What's different?" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "ICC announces altered points system for World Test Championship". International Cricket Council. 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "England tour of Sri Lanka cancelled amid COVID-19 spread". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
- ↑ Shetty, Varun (22 August 2020). "Sourav Ganguly commits to India hosting England in February 2021". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2020.
- ↑ "Most Runs World Test Championship". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
- ↑ "Most Wickets World Test Championship". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "High Scores World Test Championship". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020.
- ↑ "Best Bowling Figures in an Innings World Test Championship". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.