வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20
Appearance
வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 | |||||
![]() |
![]() | ||||
காலம் | 3 – 26 நவம்பர் 2019 | ||||
தலைவர்கள் | விராட் கோலி (தேர்வு) ரோகித் சர்மா (இ20ப) |
மோமினல் ஹாக் (தேர்வு) மகுமுதுல்லா (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மாயங் அகர்வால் (257) | முஷ்பிகுர் ரகீம் (181) | |||
அதிக வீழ்த்தல்கள் | இஷாந்த் ஷர்மா (12) உமேஸ் யாதவ் (12) |
அபு ஜயத் (6) | |||
தொடர் நாயகன் | இஷாந்த் ஷர்மா (இந்.) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சிரேயாஸ் ஐயர் (108) | முகம்மது நயீம் (143) | |||
அதிக வீழ்த்தல்கள் | தீபக் சாஹர் (8) | அமீனுல் இஸ்லாம் (4) ஷபிபுல் இஸ்லாம் (4) | |||
தொடர் நாயகன் | தீபக் சாஹர் (இந்.) |
வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, 2019 நவம்பரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இரு தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இது தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வங்காளதேசம் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும். மேலும் இருபது20 தொடரில் இந்தியாவை எதிர்த்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.[3][4]
அணிகள்
[தொகு]தேர்வு | இ20ப | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
|
இ20ப தொடர்
[தொகு]1வது இ20ப
[தொகு]எ
|
||
ஷிகர் தவான் 41 (42)
அமீனுல் இஸ்லாம் 2/22 (3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஷிவம் தூபோ (இந்.) மற்றும் முகம்மது நைம் (வங்.) ஆகிய இரு வீரர்களும் தங்களது முதல் இ20ப போட்டியில் விளையாடினர்.
- ரோகித் சர்மா, தனது 99வது இ20ப போட்டியில் விளையாடினார். இதன்மூலம் இந்திய அணிக்காக அதிக இ20ப போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார்.[9]
- இதுவே இ20ப போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக வங்காளதேச அணி பெறும் முதல் வெற்றியாகும்.[10]
2வது இ20ப
[தொகு]எ
|
||
முகம்மது நயீம் 36 (31)
யுவேந்திர சகல் 2/28 (4 நிறைவுகள்) |
ரோகித் சர்மா 85 (43)
அமீனுல் இஸ்லாம் 2/29 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா, இந்திய அணிக்காக 100 இ20ப போட்டிகளில் விளையாடிய முதல் ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]
3வது இ20ப
[தொகு]எ
|
||
முகம்மது நயீம் 81 (48)
தீபக் சாஹர் 6/7 (3.2 நிறைவுகள்) |
- யுவேந்திர சகல் இந்திய அணிக்காக இ20ப போட்டிகளில் 50 மட்டையாளர்களை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார்.[12]
- தீபக் சாஹர் (இந்.) இ20ப வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கையைப் பதிவு செய்தார்.[13]
- தீபக் சாஹர் (இந்.) இ20ப போட்டிகளில் இந்திய அணிக்காக மும்முறை வீழ்த்திய முதல் வீரரானார். மேலும் தனது இ20ப போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[14][15]
தேர்வுத் தொடர்
[தொகு]1வது தேர்வு
[தொகு]14–18 நவம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- மோமினல் ஹாக் தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக வங்காளதேச அணித்தலைவராக விளையாடினார்.[16]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.
2வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- இது இந்தியா, வங்களாதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் முதல் பகல்/இரவு தேர்வுப் போட்டியாகும். மேலும் இது இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல்/இரவுத் தேர்வுப் போட்டியாகும்.[17]
- ரித்திமான் சாஃகா இந்திய அணிக்காக 100 வீழ்த்தல்களை நிகழ்த்திய 5வது இழப்புக் கவனிப்பாளர் ஆனார்.[18]
- மெஹதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகிய இருவரும் லிதன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களாக வங்காளதேச அணியில் விளையாடினர்.[19][20]
- ஒரே தேர்வுப் போட்டியில் இரு மாற்று வீரர்கள் விளையாடியது இதுவே முதன்முறையாகும்.[21]
- இஷாந்த் ஷர்மா (இந்.) தனது தேர்வுப் போட்டிகளில் 10வது முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[22]
- விராட் கோலி (இந்.) மொத்த ஆட்டப்பகுதிகளின் (86) அடிப்படையில் அதிவேகமாக 5,000 ஓட்டங்களைக் கடந்த அணித்தலைவர் ஆனார்.[23]
- விராட் கோலி பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் தனது 70வது நூறைப் பதிவு செய்தார்.[24] இது தேர்வுப் போட்டிகளில் அணித்தலைவராக இவர் பெறும் 20வது நூறாகும்.[25] மேலும் பன்னாட்டுப் போட்டிகளில் அணித்தலைவராக அதிக நூறுகள் அடித்தவர் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் (41).[26]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. Retrieved 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. Retrieved 11 January 2019.
- ↑ "Bangladesh - more disappointments than glories". Cricbuzz. Retrieved 31 December 2018.
- ↑ "Tests against South Africa and Bangladesh in India's 2019-20 home season". ESPN Cricinfo. Retrieved 3 June 2019.
- ↑ "Virat Kohli rested, Shivam Dube gets maiden India call-up for Bangladesh T20Is". ESPN Cricinfo. Retrieved 24 October 2019.
- ↑ "BCB announces Test squad and revised T20 squad for India tour". The Daily Star (Bangladesh). Retrieved 29 October 2019.
- ↑ "India vs Bangladesh: Shivam Dube - From an overweight cricketer to finding a place in Team India". Hindustan Times. Retrieved 24 October 2019.
- ↑ "Bangladesh announce Test squad for India tour". BDcrictime. Retrieved 29 October 2019.
- ↑ "Rohit Sharma set to become most capped T20I player for India". SportStar. Retrieved 3 October 2019.
- ↑ "India vs Bangladesh 1st T20I Highlights: Mushfiqur Rahim stars in Bangladesh's maiden T20I win over India". Times of India. 3 November 2019.
- ↑ "Rohit Sharma set to become first Indian male cricketer to play 100 T20Is". Times of India. Retrieved 7 November 2019.
- ↑ "Team India win first T20 series this year at home, Deepak Chahar became first Indian to take a hat-trick in this format". DB Post. Archived from the original on 10 நவம்பர் 2019. Retrieved 10 November 2019.
- ↑ "Deepak Chahar Takes 6/7, India Win Nagpur T20I And Clinch Series 2-1". News Nation. Retrieved 10 November 2019.
- ↑ "Deepak Chahar's hat-trick guides India to beat Bangladesh in T20I, win series". Jantaka Reporter. Retrieved 10 November 2019.
- ↑ "Deepak Chahar demolishes Bangladesh with 6/7, India win T20I series 2-1". Indian Expresss. Retrieved 10 November 2019.
- ↑ "Unstoppable India aim to consolidate WTC lead". International Cricket Council. Retrieved 14 November 2019.
- ↑ "Bangladesh brace for another historic first against India". International Cricket Council. Retrieved 22 November 2019.
- ↑ "Pink Ball Test: Wriddhiman Saha joins elite list of Indian wicket-keepers with a century of dismissals". Hindustan Times. Retrieved 22 November 2019.
- ↑ "Mehedi replaces Liton as concussion substitute". Media New Age Limited. Retrieved 22 November 2019.
- ↑ "Bangladesh name two concussion subs in one day". ESPN Cricinfo. Retrieved 22 November 2019.
- ↑ "Pink ball Test: Bangladesh 1st team to use two concussion substitutes in same match". India Today. Retrieved 22 November 2019.
- ↑ "Ishant Sharma takes a five-for in India after 12 years". ESPN Cricinfo. Retrieved 23 November 2019.
- ↑ "Pink ball Test: Virat Kohli becomes fastest captain to 5000 runs in Test cricket". India Today. Retrieved 23 November 2019.
- ↑ "'What a Player': Twitter lauds run machine Kohli's century". The Statesman. Retrieved 23 November 2019.
- ↑ "Kohli, Ishant set up India's victory push". ESPN Cricinfo. Retrieved 23 November 2019.
- ↑ "Virat Kohli levels Ricky Ponting's tally of most tons as captain, slams his first hundred in D/N Tests". Times Now News. Retrieved 23 November 2019.