முசுத்தாபிசூர் ரகுமான்
![]() 2018 இல் ரகுமான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முசுத்தாபிசூர் ரகுமான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 செப்டம்பர் 1995 சத்கீரா, குல்னா, வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.82 m (6 அடி 0 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை நடுத்தர-விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 21 சூலை 2015 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 31 சனவரி 2018 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 118) | 18 சூன் 2015 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 செப்டம்பர் 2018 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 90 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 44) | 24 ஏப்ரல் 2015 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 5 ஆகத்து 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–இன்று | குல்னா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–இன்று | முகமெதான் விளையாட்டுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2016 | டாக்கா டைனமைட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–இன்று | லாகூர் காலண்டர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | சசெக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017–இன்று | ராஜ்சாகி கிங்க்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–இன்று | மும்பை இந்தியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, செப்டம்பர் 28 2018 |
முசுத்தாபிசூர் ரகுமான் (Mustafizur Rahman, பிறப்பு: 6 செப்டம்பர் 1995) வங்காளதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவுப் பந்து வீசாளராக அடையாளம் காணப்படுகிறார். இவர் தான் விளையாடிய முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் தொடர்ப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் (13) கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். முதலாவது தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் "சிறந்த ஆட்டக்காரர்" என்ற விருதையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ரகுமான் 2015 ஏப்ரலில் பாக்கித்தான் அணிக்கு எதிராக இ20 போட்டியில் முதன் முதலில் பன்னாட்டுப் போட்டியாளராக அறிமுகமானார்.[1] அதே ஆண்டில் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இந்தியாவுக்கு எதிராகவும்,[2][3] தேர்வுப் போட்டியை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடினார்.[4]
பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்னர், ரகுமான் 19-அகவைக்குட்பட்டோருக்கான 2014 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pakistan tour of Bangladesh, Only T20I: Bangladesh v Pakistan at Dhaka". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 24-04-2015. http://www.espncricinfo.com/bangladesh-v-pakistan-2015/engine/match/858491.html. பார்த்த நாள்: 24-06-2015.
- ↑ "India tour of Bangladesh, 1st ODI: Bangladesh v India at Dhaka". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 18-06-2015. http://www.espncricinfo.com/ci/engine/current/match/870731.html. பார்த்த நாள்: 22-06-2015.
- ↑ "Mustafizur Rahman Shines on Debut as Clinical Bangladesh Beat India in 1st ODI". என்டிடிவி. 19-06-2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304091435/http://sports.ndtv.com/bangladesh-vs-india-2015/news/244073-mustafizur-rahman-shines-on-debut-as-clinical-bangladesh-beat-india-in-1st-odi. பார்த்த நாள்: 24-06-2015.
- ↑ Isam, Mohammad. "Bangladesh hush their ODI critics". ESPNcricinfo. Retrieved 16 January 2016.
- ↑ "IPL: Sunrisers snap up Mustafizur for $2 lakh" (in en). The Daily Star. 6 February 2016. https://www.thedailystar.net/sports/sunrisers-snap-mustafizur-ipl-2016-213466.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: முசுத்தாபிசூர் ரகுமான்
- Player Profile: முசுத்தாபிசூர் ரகுமான் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து