இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2020–21
இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2020–21 | |||||
இந்தியா | இங்கிலாந்து | ||||
காலம் | 5 பெப்ரவரி – 28 மார்ச் 2021 | ||||
தலைவர்கள் | விராட் கோலி | ஜோ ரூட் (தேர்வு) இயோன் மோர்கன் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (345) | ஜோ ரூட் (368) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அசுவின் (32) | சாக் லீச் (18) | |||
தொடர் நாயகன் | ரவிச்சந்திரன் அசுவின் (இந்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கே. எல். ராகுல் (177) | ஜோனி பேர்ஸ்டோ (219) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஷர்துல் தாகூர் (7) | மார்க் வூட் (5) | |||
தொடர் நாயகன் | ஜோனி பேர்ஸ்டோ (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (231) | ஜோஸ் பட்லர் (172) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஷர்துல் தாகூர் (8) | ஜோப்ரா ஆர்ச்சர் (7) | |||
தொடர் நாயகன் | விராட் கோலி (இந்) |
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி நான்கு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் மற்றும் ஐந்து இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்காக 2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.[1] இந்த சுற்றுப்பயணம் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்டம் [2] மற்றும் 2020-23 உலககிண்ண தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாக அமைகிறது.[3]
முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வென்றது.[4] இந்தியா இரண்டாவது தேர்வை 317 ஓட்டங்களால் வென்றது.[5][6] ஒரு பகல்/இரவு ஆட்டமாக இடம்பெற்ற மூன்றாவது தேர்வுப் போட்டி,[7] இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இப்போட்டியில் இந்தியா 10 இலக்குகளால் வெற்றி பெற்றது.[8] இத் தோல்வி மூலம் இங்கிலாந்து ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.[9] நான்காவது போட்டியை இந்தியா ஒரு இன்னிங்சு, 25 ஓட்டங்களால் வென்று, தொடரை 3–1 என்ற கணக்கில் வென்றது.[10] இத்தொடர் வெற்றியை அடுத்து, இந்தியா 2021 சூன் 18-22 வரை இலண்டன் இலார்ட்சு துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும் ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும்.[11]
பின்னணி
[தொகு]முதலில், இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட 2020 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.[12] ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல போட்டித் தொடர் அட்டவணைகள் மாற்றியமைக்கபட்டது குறிப்பாக 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம், 2020 இந்தியன் பிரீமியர் லீக் மேலும் பல போட்டிகள்.[13]
அணிகள்
[தொகு]தேர்வுத் தொடர்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]5–9 பெப்ரவரி 2021
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அனில் சவுத்ரி (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் நடுவராக பணியாற்றினார்.[18]
- ஜோ ரூட் (இங்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[19]
- ஜோஸ் பட்லர் (இங்) தனது 50-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[20]
- ஜோ ரூட் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 20-வது சதத்தைப் பெற்று,[21] 100-வது தேர்வுப் போட்டியில் இரட்டைச் சதம் பெற்ற முதலாவது துடுப்பாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[22]
- இஷாந்த் ஷர்மா (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது 300-வது இலக்கைக் கைப்பற்றினார்.[23]
- சாக் லீச் (இங்) தனது 50-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[24]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 30, இந்தியா 0.
2-வது தேர்வு
[தொகு]13–17 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- அக்சார் பட்டேல் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- வீரேந்தர் சர்மா (இந்) முதல் தடவையாக ந்டுவராகப் பணியாற்றினார்.[25]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) 200 இடது கை மட்டையாளர்களை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஆவார்.[26]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
3-வது தேர்வு
[தொகு]24–28 பெப்ரவரி 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இஷாந்த் ஷர்மா (இந்) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[27]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) இரண்டாவது விரைவாக தேர்வுப் போட்டிகளில் தனது 400-வது இலக்கைக் (77) போட்டிகளில் கைப்பற்றினார்.[28]
- போடப்பட்ட பந்துகளின் அடிப்படையில் 1935 இற்குப் பின்னர் இதுவே மிக விரைவாக முடிவடைந்த தேர்வுப் போட்டியாகும்.[29]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
4-வது தேர்வு
[தொகு]4–8 மார்ச் 2021
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்தியா 30, இங்கிலாந்து 0.
இ20ப தொடர்
[தொகு]1-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் (இந்) இருவரும் தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- விராட் கோலி (இந்) இ20ப போட்டிகளில் 3,000 ஓட்டங்கள் எடுத்த முதல் மட்டையாளர் ஆவார். இ20ப 3,000 ஓட்டங்கள்[30]
3-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இயோன் மோர்கன் 100 இ20ப போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்தின் முதல் வீரர் ஆவார்.[31]
- ஜோனி பேர்ஸ்டோ (இங்) இ20ப போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்தார்.[32]
4-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜேசன் ராய் (இங்) இ20ப போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்தார்.
5-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டேவின் ஜொகானஸ் மலான் (இந்) (இங்) இ20ப போட்டிகளில் விரைவாக 1,000 ஓட்டங்கள் எடுத்தார். இ20ப 1,000 ஓட்டங்கள் (24 இன்னிங்சு).[33]
ஒருநாள் தொடர்
[தொகு]1-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
ஜோனி பேர்ஸ்டோ 94 (66)
பிரசித் கிருஷ்ணா 4/54 (8.1 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரசித் கிருஷ்ணா, குருணால் பாண்டியா (இந்) இருவரும் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- குருணால் பாண்டியா (இந்) ஒருநாள் அறிமுக போட்டியிலேயே விரைவாக 50 ஓட்டங்களை எடுத்தார். (26 பந்துகள்).[34]
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இந்தியா 10, இங்கிலாந்து 0.
2-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
கே. எல். ராகுல் 108 (114)
ரீசு டொப்லி 2/50 (8 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லியாம் லிவிங்க்சுடன் (இங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இங்கிலாந்து 10, இந்தியா 0.
3-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
ரிஷப் பந்த் 78 (62)
மார்க் வூட் 3/34 (7 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டி புள்ளிகள்: இந்தியா 10, இங்கிலாந்து 0.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "England will tour India for 4 Tests, 3 ODIs, 5 T20Is: Sourav Ganguly". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "England tour of India: Chennai, Ahmedabad to host Tests; ODIs to be held in Pune". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
- ↑ "James Anderson and Jack Leach consign India to rare home defeat". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "Axar Patel five-for seals crushing India win to level series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "Axar five-for guides India to victory in Chennai as WTC race heats up". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "India win thriller, eliminate England in race to WTC final". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "India v England: Hosts win astonishing third Test in two days". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "England out of contention for a place in WTC final". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "India v England: Axar Patel and Ravichandran Ashwin seal series for hosts". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
- ↑ "World Test Championship: India claim 3-1 series win vs England, will face Black Caps in final". Stuff. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
- ↑ "Complete schedule of Indian cricket team in 2020 including the all-important tour of Australia and T20 World Cup". The National. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "England men's white-ball Tour to India postponed until early 2021". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
- ↑ "Kohli, Hardik, Ishant return to India's 18-member squad for England Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "India's squad for Paytm ODI series against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 19 March 2021.
- ↑ "England Men name squad for ODI series with India". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
- ↑ "India's squad for Paytm T20I series announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Chennai Test: For 1st time since February 1994, 2 Indian umpires will stand in a Test match in India". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Joe Root goes full circle to reach 100th Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "England Win Toss, Bat First in Chennai; Ishant Returns to XI". The Quint. பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "Joe Root marks his 100th Test with special hundred for England on day one of first Test in India". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "Record double ton from Root strengthens England's grip on first Test". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
- ↑ "India vs England: Ishant Sharma becomes only 3rd India pacer to pick 300 Test wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 8 February 2021.
- ↑ "India vs England 1st Test 2021 Stat Highlights Day 5: Team India Suffers First Test Defeat at Home After Four Years as Three Lions Win by 227 Runs". Lastly. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ "Indian umpires Anil Chaudhary and Virender Sharma to make their Test debuts in the India-England Tests". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
- ↑ "R Ashwin becomes 1st bowler to dismiss 200 left-handed batsmen in Tests". India Today. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.
- ↑ "Ishant Sharma ahead of 100th Test: Winning WTC will be the same feeling as winning the World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2021.
- ↑ "R Ashwin stats: Lethal at home and India's new-ball spearhead". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "Ahmedabad pink-ball Test: Shortest completed match since 1935". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2021.
- ↑ "Virat Kohli creates history, becomes first batsman to score 3000 T20I runs". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
- ↑ "Eoin Morgan set to become 1st England cricketer to play 100 T20Is". Wion News. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
- ↑ "Jos Buttler scores 83 not out as England beat India to take 2-1 lead in five-match T20 series". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
- ↑ "Dawid Malan pips Babar Azam, Virat Kohli to become fastest to score 1000 T20I runs". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
- ↑ "India vs England: Krunal Pandya sets new world record with 26-ball 50 on ODI debut". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.