உள்ளடக்கத்துக்குச் செல்

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருப்பூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் எனும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தாராபுரம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே. பொன்னுசாமி 83856 0%
திமுக இரா.ஜெயந்தி 68831 0%
பதிவான வாக்குகள் 1,62,248 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: காங்கேயம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] என்.எஸ்.என். நடராஜ் 96005 0%
காங்கிரசு விடியல் எஸ். சேகர் 54240 0%
பதிவான வாக்குகள் 1,30,844 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அவினாசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ம. ஏ. கருப்பசாமி 103002 0%
காங்கிரசு ஏ.ஆர். நடராஜன் 41591 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (வடக்கு)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம்.எஸ்.எம். ஆனந்தன் 113640 0%
திமுக சி.கோவிந்தசாமி 40369 0%
பதிவான வாக்குகள் 1,60,907 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (தெற்கு)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் கே.தங்கவேலு 75424 0%
காங்கிரசு கே.செந்தில் குமார் 37121 0%
பதிவான வாக்குகள் 1,22,375 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பல்லடம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பல்லடம் கே.பி. பரமசிவம் 118140 0%
கொமுக பாலசுப்ரமணியன் 48364 0%
பதிவான வாக்குகள் 1,76,910 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உடுமலைப்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 95477 0%
கொமுக இளம்பரிதி 50917 0%
பதிவான வாக்குகள் 1,56,845 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மடத்துக்குளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] சி. சண்முகவேலு 78622 0%
திமுக மு.பெ.சாமிநாதன் 58953 0%
பதிவான வாக்குகள் 1,43,703 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). Retrieved 2024-09-29.