2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சிவகங்கை மாவட்டம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர் (சிவகங்கை), சிவகங்கை, மானாமதுரை (தனி) எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
காரைக்குடி[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | சோழன் சித. பழனிச்சாமி | 86,104 | 0% | ||
காங்கிரசு | கே.ஆர். ராமசாமி | 67,204 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
திருப்பத்தூர்[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கே.ஆர்.பெரியகருப்பன் | 83485 | 0% | ||
[[அதிமுக|]] | ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் | 81901 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
சிவகங்கை[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இகம்யூ | குணசேகரன் | 75,176 | 0% | ||
காங்கிரசு | வி.ராஜசேகரன் | 70794 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
இகம்யூ கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மானாமதுரை (தனி)[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ம. குணசேகரன் | 83,535 | 0% | ||
திமுக | ஆர்.தமிழரசி ரவிக்குமார் | 69,515 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |