2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கோயம்புத்தூர் மாவட்டம்)
Appearance
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
234 தொகுதிகள் அதிகபட்சமாக 118 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 78.29% (![]() | |||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) எனும் பத்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
பின்னணி
[தொகு]அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வும்[2][3] மாநிலத்தில் மின்சாரப் பற்றாக்குறை மக்களைப் பாதித்த முக்கியப் பிரச்சினையாகக் கருதப்பட்டது.[4][5][6]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஓ.கே. சின்னராஜ் | 93700 | 0% | ||
திமுக | பா.அருண்குமார் | 67925 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,71,175 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | கே.தினகரன் | 88680 | 0% | ||
கொமுக | ஈஸ்வரன் | 59148 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,69,398 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வி.சி. ஆறுக்குட்டி | 137058 | 0% | ||
திமுக | டி.பி.சுப்ரமணியன் | 67798 | 0% | ||
பதிவான வாக்குகள் | 2,16,785 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | தா. மலரவன் | 93276 | 0% | ||
திமுக | எம்.வீரகோபால் | 53178 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,55,282 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எஸ்.பி. வேலுமணி | 99886 | 0% | ||
காங்கிரசு | எம்.எஸ்.கந்தசாமி | 46683 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,60,054 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி | 80637 | 0% | ||
திமுக | பொங்கலூர் நா.பழனிசாமி | 52841 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,43,008 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஆர். சின்னசாமி | 89487 | 0% | ||
காங்கிரசு | மயூரா ஜெயகுமார் | 55161 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,58,660 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | செ. தாமோதரன் | 94123 | 0% | ||
திமுக | மு.கண்ணப்பன் | 63857 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,67,278 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எம்.கே. முத்துகருப்பண்ணசாமி | 81446 | 0% | ||
கொமுக | நித்யானந்தம் | 51138 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,41,747 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இகம்யூ | எம்.ஆறுமுகம் | 61171 | 0% | ||
காங்கிரசு | கோவை தங்கம் | 57750 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,24,075 | 0% | n/a | ||
இகம்யூ கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Challenge is to conduct peaceful polls in West Bengal: CEC". 4 February 2011 இம் மூலத்தில் இருந்து 20 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020193706/http://www.sify.com/news/challenge-is-to-conduct-peaceful-polls-in-west-bengal-cec-news-national-lcerknbbchc.html.
- ↑ "தங்கத்தின் விலையில் தக்காளி... வெள்ளி விலையில் வெங்காயம்!". Dina Malar. 15 January 2011 இம் மூலத்தில் இருந்து 19 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110119031014/http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166826.
- ↑ Preetha, M. Soundariya (11 April 2011). "Price rise: an election issue". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1685465.ece.
- ↑ "Groping in the dark". Front line. 2 November 2012. https://frontline.thehindu.com/other/article30189373.ece.
- ↑ "மே 15 வரை மின்வெட்டு: ஆற்காடு வீராசாமி அறிவிப்பு". Oneindia Tamil. 3 March 2009. https://tamil.oneindia.com/news/2009/03/03/tn-power-cut-in-summer-inevitable-arcot-veerasamy.html.
- ↑ "தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி". Dinamalar. 29 March 2010 இம் மூலத்தில் இருந்து 3 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210603161559/https://www.dinamalar.com/news_detail.asp?id=340&Print=1.