2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சென்னை மாவட்டம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சென்னை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் (தனி), எழும்பூர் (தனி), இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி எனும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பி. வெற்றிவேல் | 83777 | 0% | ||
திமுக | பி.கே.சேகர் பாபு | 52522 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிபிஎம் | ஏ. சுந்தரராஜன் | 84668 | 0% | ||
பெமக | என்.ஆர்.தனபாலன் | 67245 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
சிபிஎம் கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு.க.ஸ்டாலின் | 68784 | 0% | ||
[[அதிமுக|]] | சைதை சா. துரைசாமி | 65965 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பிரபாகர் | 68612 | 0% | ||
திமுக | க.அன்பழகன் | 57830 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,30,834 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வ. நீலகண்டன் | 72887 | 0% | ||
காங்கிரசு | சி.நடேசன் | 43546 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,23,771 | 0% | |||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | கே. நல்லதம்பி | 51772 | 0% | ||
திமுக | பரிதி. இளம்வழுதி | 51570 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | டி. ஜெயக்குமார் | 65099 | 0% | ||
காங்கிரசு | மனோ | 43727 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,12,614 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பழ. கருப்பையா | 53920 | 0% | ||
இயூமுலீ | அல்தாப் உசேன் | 33603 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஜெ.அன்பழகன் | 64191 | 0% | ||
மமக | எம்.தமிமுன் அன்சாரி | 54988 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,29,739 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பா. வளர்மதி | 67522 | 0% | ||
திமுக | அசன் முகமது ஜின்னா | 59930 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,33,601 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எஸ்.கோகுல இந்திரா | 88954 | 0% | ||
காங்கிரசு | அறிவழகன் | 52364 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | ப.பார்த்தசாரதி | 71524 | 0% | ||
திமுக | க.தனசேகரன் | 57430 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஜி. செந்தமிழன் | 79856 | 0% | ||
திமுக | மு.மகேஷ் குமார் | 67785 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வி.பி. கலைராஜன் | 75883 | 0% | ||
காங்கிரசு | செல்வகுமார் | 43421 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,29,484 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஆர். ராஜலட்சுமி | 80063 | 0% | ||
காங்கிரசு | கே.வீ.தங்கபாலு | 50859 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,42,997 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எம்.கே. அசோக் | 82145 | 0% | ||
பாமக | மு.ஜெயராமன் | 50425 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |