2001 கிஷ்துவார் படுகொலை
Appearance
2001 கிஷ்துவார் படுகொலை | |
---|---|
![]() ஜம்மு காஷ்மீரில் கிஷ்துவாரின் அமைவிடம் | |
இடம் | கிஷ்துவார், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
நாள் | 3 ஆகஸ்டு 2001 |
இறப்பு(கள்) | 17 |
காயமடைந்தோர் | 5 |
2001 கிஷ்துவார் படுகொலை (2001 Kishtwar massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்துவார் மாவட்டத்தின் தலைமையிடமான கிஷ்துவார் நகரத்தை ஒட்டி ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இந்து விவசாயிகள் மீது 10 பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாத லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் 3 ஆகஸ்டு 2001 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.[1][2] இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அரசை விமர்சனம் செய்தனர். குறைகூறினர்.[3]
மூன்று நாட்கள் கழித்து பாதுகாப்புப் படைகளால் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முஜிபுர் இரக்மான் சுட்டுக்கொல்லப்பட்டார்.[4] இப்படுகொலைக்கு எதிராக ஜம்மு, உதம்பூர் மற்றும் கதுவா ஆகிய இடங்களில் இந்துக்கள் பாகிஸ்தான் தேசியக் கொடி மற்றும் அதிபர் முஷரப் கான் உருவப் பொம்மையை எரித்தனர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ultras massacre 17 in Doda". The Tribune. 5 August 2001. http://www.tribuneindia.com/2001/20010805/main1.htm.
- ↑ "Militants massacre 15 Hindu villagers in Doda". Rediff. 4 August 2001. http://www.rediff.com/news/2001/aug/04jk.htm.
- ↑ "Doda killings find echo in Parliament". தி இந்து. 1 August 2001 இம் மூலத்தில் இருந்து 24 மே 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050524050144/http://www.hindu.com/thehindu/2001/08/07/stories/0207000j.htm.
- ↑ Swami, Praveen (18 August 2001). "DISTURBED DODA". Frontline 18 (17) இம் மூலத்தில் இருந்து 13 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090813180930/http://www.hinduonnet.com/fline/fl1817/18170200.htm. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-13. Retrieved 2021-11-13.
- ↑ Kak, M.L. (6 August 2001). "Complete bandh in Jammu areas". The Tribune. http://www.tribuneindia.com/2001/20010807/main3.htm.