உள்ளடக்கத்துக்குச் செல்

1998 சப்நாரி படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1998 சப்நாரி படுகொலை (1998 Chapnari massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள சப்நாரி கிராமத்தில் திருமண விழாவிற்கு கூடிய 25 இந்துக்கள் 1998 சூன் 19 அன்று அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் குறிக்கும்.[1][2][3][4]

செப்டம்பர் 1998-இல் இப்படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அபித் முகமது உசைன் என்பவரை இந்தியப் பாதுகாப்புப் படைகள் சுட்டுகொன்றனர்.[5] இப்படுகொலைகளுக்கு காரணமாக சந்தேகப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அத்துல்லா என்பவரை பாதுகாப்புப் படைகள் சூன் 2004-இல் கைது செய்தனர்.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Burns, John F. (20 June 1998). "Gunmen Kill 25 Hindus in Kashmir Attacks". The New York Times. https://www.nytimes.com/1998/06/20/world/gunmen-kill-25-hindus-in-kashmir-attacks.html. பார்த்த நாள்: 25 February 2017. 
  2. "World: South Asia Wedding massacre in Kashmir". BBC News. 19 June 1998. http://news.bbc.co.uk/2/hi/south_asia/115976.stm. பார்த்த நாள்: 25 February 2017. 
  3. Ahmad, Mukhtar (19 June 1998). "25 gunned down in Doda district". Rediff.com. http://www.rediff.com/news/1998/jun/19kash.htm. பார்த்த நாள்: 25 February 2017. 
  4. Swami, Praveen (17 July 1998). "Chapnari's terror". Frontline. http://www.frontline.in/navigation/?type=static&page=archive. பார்த்த நாள்: 25 February 2017. 
  5. "Chapnari main accused killed". The Indian Express. 20 September 1998 இம் மூலத்தில் இருந்து 2 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180602173614/http://archive.indianexpress.com/Storyold/51981/. 
  6. "Chapnari massacre accused held". The Tribune. 13 June 2004 இம் மூலத்தில் இருந்து 2 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180602173614/http://archive.indianexpress.com/Storyold/51981/#6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_சப்நாரி_படுகொலைகள்&oldid=3948639" இலிருந்து மீள்விக்கப்பட்டது