வில்லியம் சேக்சுபியர் சிலை (நியூயார்க் நகரம்)
Appearance
வில்லியம் சேக்சுபியர் William Shakespeare | |
---|---|
2009 ஆம் ஆண்டில் சிற்பம் | |
ஓவியர் | இயான் குயின்சி ஆடம்சு வட்டம் |
ஆண்டு | 1870 |
வகை | சிற்பம் |
ஆக்கப் பொருள் | வெண்கலம் |
விடயம் | வில்லியம் சேக்சுபியர் |
இடம் | நியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா |
40°46′12″N 73°58′21″W / 40.769862°N 73.972474°W |
வில்லியம் சேக்சுபியர் சிலை (Statue of William Shakespeare (New York City)) இயான் குயின்சி ஆடம்சு வட்டத்தில் அமைந்துள்ள வில்லியம் சேக்சுபியரின் வெண்கலச் சிற்பத்தைக் குறிக்கிறது. இது நியூயார்க்கின் மன்காட்டனில் உள்ள மத்தியப் பூங்காவில் அமைந்துள்ளது. [1] சிலை 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு [2] 1872 ஆம் ஆண்டில் மத்தியப் பூங்காவில் திறக்கப்பட்டது. நவம்பர் 24, 1864 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று நடைபெற்ற சூலியசு சீசர் நாடக நிகழ்வின் போது இச்சிலைக்கான நிதியாக நான்காயிரம் டாலர்கள் திரட்டப்பட்டது. சூனியசு புருட்டசு பூத்தின் மகன்களான எட்வின் பூத்து மற்றும் இயான் வில்க்சு பூத்து ஆகியோர் குளிர்கால தோட்ட அரங்கத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். [3]
-
1864 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Central Park: William Shakespeare". New York City Department of Parks and Recreation. பார்க்கப்பட்ட நாள் June 14, 2014.
- ↑ "William Shakespeare". Central Park Conservancy. Archived from the original on மார்ச் 10, 2014. பார்க்கப்பட்ட நாள் June 14, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "As Booth Brothers Held Forth, 1864 Confederate Plot Against New York Fizzled". https://www.nytimes.com/2014/11/25/nyregion/as-booth-brothers-held-forth-1864-confederate-plot-against-new-york-fizzled.html.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் William Shakespeare by John Quincy Adams Ward தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.