உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ யோர்க் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூ யார்க் மாநிலம்
Flag of நியூ யார்க் State seal of நியூ யார்க்
நியூ யார்க்கின் கொடி நியூ யார்க் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): இராச்சிய மாநிலம்
குறிக்கோள்(கள்): எக்செல்சியொர்[1]
நியூ யார்க் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நியூ யார்க் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஆல்பெனி
பெரிய நகரம் நியூயார்க் நகரம்
பெரிய கூட்டு நகரம் நியூயார்க் மாநகரம்
பரப்பளவு  27வது
 - மொத்தம் 54,556 சதுர மைல்
(141,299 கிமீ²)
 - அகலம் 285 மைல் (455 கிமீ)
 - நீளம் 330 மைல் (530 கிமீ)
 - % நீர் 13.3
 - அகலாங்கு 40° 30′ வ - 45° 1′ வ
 - நெட்டாங்கு 71° 51′ மே - 79° 46′ மே
மக்கள் தொகை  3வது
 - மொத்தம் (2000) 18,976,457
 - மக்களடர்த்தி 401.92/சதுர மைல் 
155.18/கிமீ² (6வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மார்சி மலை[2]
5,344 அடி  (1,629 மீ)
 - சராசரி உயரம் 1,000 அடி  (305 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூலை 26 1788 (11வது)
ஆளுனர் டேவிட் பாட்டர்சன் (D)
செனட்டர்கள் சார்ல்ஸ் ஷூமர் (D)
கிரிஸ்டன் கில்லிபிரண்ட் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த
அனைத்துலக நேரம்
-5/-4
சுருக்கங்கள் NY US-NY
இணையத்தளம் www.ny.gov

நியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.[3]

இதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New York State Motto". New York State Library. 2001-01-29. Archived from the original on 2009-05-24. பார்க்கப்பட்ட நாள் 2007-11-16.
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006. {{cite web}}: Check date values in: |year= (help)
  3. "Table 1. Annual Estimates of the Resident Population for the United States, Regions, States, and Puerto Rico: April 1, 2010 to July 1, 2015" (CSV). U.S. Census Bureau. 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_யோர்க்_மாநிலம்&oldid=3594659" இலிருந்து மீள்விக்கப்பட்டது