உள்ளடக்கத்துக்குச் செல்

மினசோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினசோட்டா மாநிலம்
Flag of மினசோட்டா State seal of மினசோட்டா
மினசோட்டாவின் கொடி மினசோட்டா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வட நட்சத்திரம் மாநிலம்
10,000 ஏரிகளின் நாடு
குறிக்கோள்(கள்): L'Étoile du Nord (பிரெஞ்சு: வட நட்சத்திரம்)
மினசோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மினசோட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் செயின்ட் பால்
பெரிய நகரம் மினியாபோலிஸ்
பெரிய கூட்டு நகரம் மினியாபோலிஸ்-செயின்ட் பால் மாநகரம்
பரப்பளவு  12வது
 - மொத்தம் 87,014 சதுர மைல்
(225,365 கிமீ²)
 - அகலம் 250 மைல் (400 கிமீ)
 - நீளம் 400 மைல் (645 கிமீ)
 - % நீர் 8.4
 - அகலாங்கு 43° 30′ வ - 49° 23′ வ
 - நெட்டாங்கு 89° 29′ மே - 97° 14′ மே
மக்கள் தொகை  21வது
 - மொத்தம் (2000) 4,919,479
 - மக்களடர்த்தி 61.80/சதுர மைல் 
23.86/கிமீ² (31வது)
 - சராசரி வருமானம்  $55,914 (5வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கழுகு மலை[1]
2,301 அடி  (701 மீ)
 - சராசரி உயரம் 1,198 அடி  (365 மீ)
 - தாழ்ந்த புள்ளி சுப்பீரியர் ஏரி[1]
602 அடி  (183 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 11, 1858 (32வது)
ஆளுனர் டிம் பாலென்டி (R)
செனட்டர்கள் அல் பிராங்கன் (DFL)
ஏமி க்ளொபுச்சார் (DFL)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MN US-MN
இணையத்தளம் www.state.mn.us

மினசோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயின்ட் பால், மிகப்பெரிய நகரம் மினியாபோலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 32 ஆவது மாநிலமாக 1858 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-06.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மினசோட்டா&oldid=4082477" இலிருந்து மீள்விக்கப்பட்டது