அலபாமா
Appearance
அலபாமா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | மான்ட்கமரி | ||||||||||
பெரிய நகரம் | பர்மிங்காம் (229,424, est. 2006)[1] | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பர்மிங்காம் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 30வது | ||||||||||
- மொத்தம் | 52,419 சதுர மைல் (135,765 கிமீ²) | ||||||||||
- அகலம் | 190 மைல் (306 கிமீ) | ||||||||||
- நீளம் | 330 மைல் (531 கிமீ) | ||||||||||
- % நீர் | 3.20 | ||||||||||
- அகலாங்கு | 30° 11′ வ - 35° வ | ||||||||||
- நெட்டாங்கு | 84° 53′ மே - 88° 28′ மே | ||||||||||
மக்கள் தொகை | 23வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,447,100 | ||||||||||
- மக்களடர்த்தி | 84.83/சதுர மைல் 33.84/கிமீ² (26வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | சியாஹா மலை[2] 2,407 அடி (734 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 499 அடி (152 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | மெக்சிகோவின் வளைகுடா[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 14, 1819 (22வது) | ||||||||||
ஆளுனர் | ராபர்ட் ஆர். ரைலி (R) | ||||||||||
செனட்டர்கள் | ரிச்சர்ட் ஷெல்பி (R) ஜெஃப் செஷன்ஸ் (R) | ||||||||||
நேரவலயம் | நடு: ஒஅநே-6/DST-5 | ||||||||||
சுருக்கங்கள் | AL US-AL | ||||||||||
இணையத்தளம் | www.alabama.gov |
அலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama, Listed Alphabetically: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006" (CSV). 2007 Population Estimates. ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம், Population Division. ஜூன் 28 2007. பார்க்கப்பட்ட நாள் June 28, 2007.
{{cite web}}
: Check date values in:|year=
(help) - ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)