விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013
Appearance
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு திசம்பர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.
தமிழ்க்குரிசில்
[தொகு]- கடலியல்
ஆயிற்று
- பீக்கிங் பல்கலைக்கழகம்
ஆயிற்று
- ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு
ஆயிற்று
- உலக சுகாதார அமைப்பு
ஆயிற்று
- கத்தி
ஆயிற்று
- சிக்காகோ பல்கலைக்கழகம்
ஆயிற்று
- யேல் பல்கலைக்கழகம்
ஆயிற்று
- மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆயிற்று
- இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
ஆயிற்று
- ரென்மின்பி
ஆயிற்று
- கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
ஆயிற்று
- அனைத்துலக நீதிமன்றம்
ஆயிற்று
- நைஜீரியா
ஆயிற்று
- உலக வங்கிக் குழுமம்
ஆயிற்று
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
ஆயிற்று
- பெல்கிறேட்
ஆயிற்று
- வங்காள மொழி
ஆயிற்று
- சமயச் சார்பாட்சி
ஆயிற்று
- டோக்கியோ பல்கலைக்கழகம்
ஆயிற்று
- சோஜோர்னர் ட்ரூத்
ஆயிற்று
- ஹெர்ஷெல் விண் ஆய்வகம்
ஆயிற்று
- ரானல்ட் ரேகன்
ஆயிற்று
- றோசா பாக்ஸ்
ஆயிற்று
- அணைத்தும் சரி. --Anton·٠•●♥Talk♥●•٠· 17:21, 3 சனவரி 2014 (UTC)
பிரஷாந்
[தொகு]- வியட்நாம்
ஆயிற்று
- எசுத்தோனியா
ஆயிற்று - பட்டியலில் உள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:09, 5 சனவரி 2014 (UTC)
- ஹனோய்
ஆயிற்று
ஹரீஷ் சிவசுப்பிரமணியன்
[தொகு]- யூரோ
- அணுக்கரு ஆற்றல் - ஸ்ரீகர்சன் கணக்கில் உள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 09:16, 5 சனவரி 2014 (UTC)
- இயற்கைத் துணைக்கோள்
- புற ஊதாக் கதிர்
- பகலொளி சேமிப்பு நேரம்
- மீப்பாடக் குறிமொழி
- பெர்லின் சுவர்
- பொற்கோயில்
- நைட் டெம்பிளர்
- கப்பல்
- ஒட்டகம்
- பட்டுப் பாதை
- கருங்கடல்
- வைரம்
- ஸ்டோன் ஹெஞ்ச்
- ஆர்க்டிக்
- எமினெம்
- இன்கா பேரரசு
- சூப்பர் போல்
ஆயிற்று
- குடியரசு (நூல்)
ஆயிற்று
- மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
ஆயிற்று
- பட்டியலில் இல்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 08:50, 5 சனவரி 2014 (UTC)
- ஆரன் சோர்க்கின்
ஆயிற்று
- புதுச்சேரி அருங்காட்சியகம்
ஆயிற்று - ?
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
ஆயிற்று - ?
- மென்பொருள் சுதந்திர நாள்
ஆயிற்று - ?
- வாத்துவாத்துபோ தேடுபொறி
ஆயிற்று - ?
- வேற்சுவல் பொக்சு
ஆயிற்று - ?
- வன்தட்டு நிலை நினைவகம்
ஆயிற்று
- கீழ்வெண்மணிப் படுகொலைகள்
ஆயிற்று - ?
- ஜாலியன்வாலா பாக் படுகொலை
ஆயிற்று - ?
- புதுவை தாவரவியல் பூங்கா
ஆயிற்று - ?
- கூழ்
ஆயிற்று - ?
- முரசாக்கி சிக்கிபு
ஆயிற்று
- எச். ஜி. வெல்ஸ்
ஆயிற்று
- ஜான் வெயின்
ஆயிற்று
- மார்லன் பிராண்டோ
ஆயிற்று
- விண்வெளிப் போட்டி
ஆயிற்று
- தோசை
ஆயிற்று - ?
- தேர்
ஆயிற்று - ?
- தீ எச்சரிக்கை அமைப்பு
ஆயிற்று - ?
- நொப்பிக்சு
ஆயிற்று - ?
- ஹரோல்ட் பிண்டர்
ஆயிற்று - ?
- இலெமூரியா
ஆயிற்று - ?
- பி. கக்கன்
ஆயிற்று - ?
- பியேர் கியூரி
ஆயிற்று - ?
"?" குறியிடப்பட்ட கட்டுரைகள் பட்டியலில் உள்ளனவா. இருந்தால் தெரிவிக்கவும். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:55, 5 சனவரி 2014 (UTC)
"?" குறியிடப்பட்ட கட்டுரைகள் பட்டியலில் இல்லை அவற்றை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம். புதுவைபிரபு 04:37, 6 சனவரி 2014 (UTC)
பிரவீன்
[தொகு]- அலைத்திருத்தி
ஆயிற்று - பட்டியலில் உள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:55, 5 சனவரி 2014 (UTC) -- இல்லை! --பிரவீன் 11:38, 6 சனவரி 2014 (UTC)
பார்வதி
[தொகு]- மெசொப்பொத்தேமியா
ஆயிற்று
- எக்சு-கதிர்
ஆயிற்று
- நாளிதழ்
ஆயிற்று
- அணு ஆற்றல்
ஆயிற்று
- ஓசானியா
ஆயிற்று
- ஊனம்
ஆயிற்று
- பாரிஸ் பல்கலைக்கழகம்
ஆயிற்று
- வட அமெரிக்கா
ஆயிற்று
- சாவோ பாவுலோ
ஆயிற்று
- இத்தாலிய ஒன்றிணைவு
ஆயிற்று
- நாதசுவரம்
ஆயிற்று
- ஹெகல்
ஆயிற்று
- நுண்நோக்கி
ஆயிற்று
- கரடி
ஆயிற்று
- தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
ஆயிற்று
- ஐரோப்பா (நிலவு)
ஆயிற்று
- கழுகு
ஆயிற்று
- புல்லாங்குழல்
ஆயிற்று
- பித்தாகரஸ்
ஆயிற்று
- தொலைக்காட்சி
ஆயிற்று
- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆயிற்று
- திராட்சை
ஆயிற்று
- கோலா
ஆயிற்று
- ஒளியாண்டு
ஆயிற்று
- ஐரோப்பிய ஒன்றிய வரலாறு
ஆயிற்று
- வியட்நாம் போர்
ஆயிற்று
- மினோவன் நாகரிகம்
ஆயிற்று
- பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
ஆயிற்று
- அயோடின்
ஆயிற்று