விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013
Appearance
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு நவம்பர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.
ஸ்ரீகர்சனின் கட்டுரைகள் அனைத்தும் மிண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:38, 7 திசம்பர் 2013 (UTC)
- கிறித்தியான் ஐகன்சு
ஆயிற்று
- அலெக்சாண்டர் பிளெமிங்
ஆயிற்று
- ஜெர்மன் மொழி
ஆயிற்று
- புளோரீன்
ஆயிற்று
- காவல்துறை
ஆயிற்று
- யுவான் மரபு
ஆயிற்று
- மக்களாட்சி
ஆயிற்று
- புவியின் வளிமண்டலம்
ஆயிற்று
- பிலிப்பீன்சு
ஆயிற்று
- கிரீஸ்
ஆயிற்று
- டென்மார்க்
ஆயிற்று
- ஆர்க்கீயா
ஆயிற்று
- கின்னரப்பெட்டி
ஆயிற்று
- உப்பு (வேதியியல்)
ஆயிற்று
- நானோ தொழில்நுட்பம்
ஆயிற்று
- என்.பி.ஏ.
ஆயிற்று
- என்.எஃப்.எல்.
ஆயிற்று
- முதிர் அகவையர்
ஆயிற்று
- பின்நவீனத்துவம்
ஆயிற்று
- ஜான் ஜாக் ரூசோ
ஆயிற்று
- இருமுனையப் பிறழ்வு
ஆயிற்று
- சுற்றுலாத்துறை
ஆயிற்று
- இயற்கைத் தேர்வு
ஆயிற்று
- மனித இரையகக் குடற்பாதை
ஆயிற்று
- அறிவியல் வகைப்பாடு
ஆயிற்று
- டிரைட்டன் (துணைக்கோள்)
ஆயிற்று
- கியூபா ஏவுகணை நெருக்கடி
ஆயிற்று
- பித்தாகரஸ்
ஆயிற்று
- வால்ட் டிஸ்னி
ஆயிற்று
பிரஷாந்
[தொகு]- கசாக்ஸ்தான்
ஆயிற்று
மணியன்
[தொகு]- தோலுறைவு
ஆயிற்று
- குற்றவியல் சட்டம்
ஆயிற்று
முத்துராமன்
[தொகு]- ஜி. எச். ஹார்டி
ஆயிற்று
- பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
ஆயிற்று
- காபனீரொக்சைட்டு
ஆயிற்று
- பெட்ரோல்
ஆயிற்று
- படிவுப் பாறை
ஆயிற்று
- காடி
ஆயிற்று
அசோக் ராஜ்
[தொகு]அசோக் ராஜின் கட்டுரைகள் அனைத்தும் சரிபார்க்கபட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:17, 7 திசம்பர் 2013 (UTC)
- வுடி ஆலன்
ஆயிற்று
- அங்கோர் வாட்
ஆயிற்று
- மார்க் டுவெய்ன்
ஆயிற்று
- பக்கிங்காம் அரண்மனை
ஆயிற்று
- ஐசாக் அசிமோவ்
ஆயிற்று
- எல்விஸ் பிரெஸ்லி
ஆயிற்று
- கோபம்
ஆயிற்று
- தாய்ப்பலகை
ஆயிற்று
- பால் செசான்
ஆயிற்று
- என்றி பெர்குசன்
ஆயிற்று
- டயானா
ஆயிற்று
- கித்தார்
ஆயிற்று
- குரு கோவிந்த் சிங்
ஆயிற்று
- சகாரா
ஆயிற்று
- பட்டகம்
ஆயிற்று
- நிலவியல்
ஆயிற்று
- நாதசுவரம்
ஆயிற்று
- லிட்டர்
ஆயிற்று
- குவார்க்கு
ஆயிற்று
- கரந்தடிப் போர்
ஆயிற்று
- காசுப்பியன் கடல்
ஆயிற்று
- உதுமானியப் பேரரசு
ஆயிற்று
- தித்திகாக்கா ஏரி
ஆயிற்று
- சியோல்
ஆயிற்று
- மக்கா
ஆயிற்று
- முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி
ஆயிற்று
- இப்னு கல்தூன்
ஆயிற்று
- சூபிசம்
ஆயிற்று
- மிசிசிப்பி ஆறு
ஆயிற்று
- ஜார்ஜ்_வெஸ்டிங்ஹவுஸ்
ஆயிற்று
விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு
[தொகு]- வுடி ஆலன்
ஆயிற்று