விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/அக்டோபர், 2013
Appearance
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு அக்டோபர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.
- மகா சிவராத்திரி
ஆயிற்று
- நவராத்திரி நோன்பு
ஆயிற்று
- ஆதிசக்தி
ஆயிற்று
- திருவாதிரை நோன்பு
ஆயிற்று
- நகுலேஸ்வரம்
ஆயிற்று
- சைவ நாற்பாதங்கள்
ஆயிற்று
- மெய்கண்ட தேவர்
ஆயிற்று
- நல்லூர் கந்தசுவாமி கோவில்
ஆயிற்று
- சிவ வடிவங்கள்
ஆயிற்று
- முன்னேசுவரம்
ஆயிற்று
- திருக்கோணேச்சரம்
ஆயிற்று
- களுதாவளை பிள்ளையார் கோயில்
ஆயிற்று
- இ
ஆயிற்று
- ஈ (எழுத்து)
ஆயிற்று
- உ
ஆயிற்று
- அனைத்துலக முறை அலகுகள்
ஆயிற்று
தினேஷ்குமார் பொன்னுசாமி[தொகு]
- சப்பானிய வரலாறு - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோபிநாத்[தொகு]
- மலேரியா - ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறும்பன்[தொகு]
- மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் -
ஆயிற்று
- மையக் கிழக்கின் வரலாறு -
ஆயிற்று
- லாஸ் ஏஞ்சலஸ் -
ஆயிற்று
சிவகோசரன்[தொகு]
- ஒளியின் வேகம்
ஆயிற்று
- பூனை
ஆயிற்று
- நேரம்
ஆயிற்று
- மைக்கல் ஜாக்சன்
ஆயிற்று
- மௌரியப் பேரரசு
ஆயிற்று
- அரசறிவியல் -
ஆயிற்று
- அணுவடித்துகள்
ஆயிற்று
- சுரோடிங்கர் சமன்பாடு
ஆயிற்று
விரிவான கட்டுரை[தொகு]
ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் விரிவாக்கியதில் ஆகப் பெரிய கட்டுரையை மட்டும் தந்தால் போதும்.
- மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
ஆயிற்று