உள்ளடக்கத்துக்குச் செல்

லிக்கிர்

ஆள்கூறுகள்: 34°17′25″N 77°12′48″E / 34.2903203°N 77.2132106°E / 34.2903203; 77.2132106
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிக்கிர்
லிக்கிர் பௌத்த மடலாயம்
லிக்கிர் பௌத்த மடலாயம்
லிக்கிர் is located in லடாக்
லிக்கிர்
லிக்கிர்
இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியில் லிக்கிர் கிராமத்தின் அமைவிடம்
லிக்கிர் is located in இந்தியா
லிக்கிர்
லிக்கிர்
லிக்கிர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°17′25″N 77°12′48″E / 34.2903203°N 77.2132106°E / 34.2903203; 77.2132106
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்லிக்கிர்[1]
ஏற்றம்
3,651 m (11,978 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,058
மொழிகள்
 • அலுவல்லடாக்கி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

லிக்கிர் (Likir), இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் அமைந்த லிக்கிர் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2][3] இது லே நகரத்திலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமம் லடாக் மலைத்தொடரில் 3651 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பழமையான பௌத்த மடாலயம் உள்ளது. இங்குள்ள திபெத்திய பௌத்த மக்கள் லடாக்கி மொழி பேசுகின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011ஆம் கணக்கெடுப்பின்படி, 218 வீடுகள் கொண்ட லிக்கிர் கிராமத்தின் மக்கள் தொகை 1058 ஆகும். திபெத்திய பௌத்தம் பின்பற்றும் இக்கிராம மக்களில் 1056 பேர் மலைவாழ் பழங்குடிகள் ஆவார். இதன் சராசரி எழுத்தறிவு 72.93% ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Villages | District Leh, Union Territory of Ladakh | India".
  2. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  3. Leh tehsils.
  4. Likir Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிக்கிர்&oldid=4042398" இலிருந்து மீள்விக்கப்பட்டது