மோதிகரி மக்களவைத் தொகுதி
Appearance
Motihari | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | Bihar |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2008 |
மோதிகரி மக்களவைத் தொகுதி (Motihari Lok Sabha constituency) என்பது 2008 வரை இந்திய மாநிலமான பீகாரில் செயல்பட்டு வந்த 40 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறையின் போது இத்தொகுதி நீக்கப்பட்டது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]மோதிகரி மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்ற பிரிவுகளை உள்ளடக்கியது.
தொகுதி எண் | பெயர் | ஒதுக்கப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ். டி./ எதுவுமில்லை) | மாவட்ட |
---|---|---|---|
12 | மோதிஹாரி | எதுவுமில்லை | கிழக்கு சம்பரன் |
16 | மதுபன் | எதுவுமில்லை | கிழக்கு சம்பரன் |
17 | பிப்ரா | எஸ்சி | கிழக்கு சம்பரன் |
18 | கேசரியா | எதுவுமில்லை | கிழக்கு சம்பரன் |
19 | ஹர்சிதி | எதுவுமில்லை | கிழக்கு சம்பரன் |
20 | கோபிந்த்கஞ்ச் | எதுவுமில்லை | கிழக்கு சம்பரன் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பிபூதி மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | |||
1967 | |||
1971 | |||
1977 | தாகூர் ராமபதி சிங் | ஜனதா கட்சி | |
1980 | கம்லா மிஸ்ரா மதுகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1984 | பிரபாவதி குப்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | இராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | கம்லா மிஸ்ரா மதுகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1996 | ராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ராம தேவி | இராச்டிரிய ஜனதா தளம் | |
1999 | இராதா மோகன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | அகிலேஷ் பிரசாத் சிங் | இராச்டிரிய ஜனதா தளம் | |
2008 முதல்: பார்க்க கிழக்கு சம்பாரண்
|