பெத்தியா மக்களவைத் தொகுதி
Appearance
பெத்தியா | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
நிறுவப்பட்டது | 1962 |
நீக்கப்பட்டது | 2009 |
ஒதுக்கீடு | பொது |
பெத்தியா மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த ஓர் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாக ஆகும்.[1] இது 1962-இல் இதன் முதல் தேர்தலை கண்டது. 2008ஆம் ஆண்டு பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் இத்தொகுதி இரத்து செய்யப்பட்டது. [2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952-61 : தொகுதி செயல்பாட்டில் இல்லை'
| |||
1962 | கமல் நாத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | |||
1977 | பசுலுர் இரகுமான் | ஜனதா கட்சி | |
1980 | பிதம்பர் சின்கா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1984 | மனோஜ் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | தர்மேசு பிரசாத் வர்மா | ஜனதா தளம் | |
1991 | பயாசுல் அசாம் | ||
1996 | மதன் பிரசாத் ஜெய்சுவால் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | இரகுநாத் ஜா | இராச்டிரிய ஜனதா தளம் | |
2008 முதல்: பார்க்க: மேற்கு சம்பாரண் [3][4][5][6][7][8][9][10]
|
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1961". Election Commission of India. 7 December 1961. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1962 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.