சிவஹர் மக்களவைத் தொகுதி
Appearance
சிவஹர் (ஷியோஹர்) மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.
- மதுபன் சட்டமன்றத் தொகுதி (18)
- சிரையா சட்டமன்றத் தொகுதி (20)
- டாக்கா சட்டமன்றத் தொகுதி (21)
- சிவஹர் சட்டமன்றத் தொகுதி (22)
- ரீகா சட்டமன்றத் தொகுதி (23)
- பேல்சண்டு சட்டமன்றத் தொகுதி (30)
முன்னிறுத்திய உறுப்பினர்கள்
[தொகு]- பதினாறாவது மக்களவை, 2014: ரமா தேவி (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-18.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3901