மேக்ஸ் வோன் உலோ
Appearance
மேக்ஸ் வோன் உலோ | |
---|---|
Laue in 1929 | |
பிறப்பு | மேக்ஸ் தியோடர் பெலிக்ஸ் வோன் உலோ 9 அக்டோபர் 1879 Pfaffendorf, Kingdom of Prussia, German Empire |
இறப்பு | 24 ஏப்ரல் 1960 மேற்கு பெர்லின் | (அகவை 80)
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம் University of Frankfurt University of Berlin Max Planck Institute |
கல்வி கற்ற இடங்கள் | University of Strasbourg University of Göttingen University of Munich University of Berlin |
ஆய்வு நெறியாளர் | Max Planck |
முனைவர் பட்ட மாணவர்கள் | Fritz London Leó Szilárd Max Kohler Erna Weber Friedrich Beck |
அறியப்படுவது | ஒளியின் விளிம்பு விளைவு of X-rays |
விருதுகள் | Nobel Prize for Physics (1914) |
மேக்ஸ் வோன் உலோ(Max Theoder Felis Von Laue: 9 அக்டோபர் 1879 – 24 ஏப்ரல் 1960) செருமானிய அறிவியலறிஞர். பெயர் தெரியாதக் கதிர்களில் படிகங்களின் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1914 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்.[1] ஐன்ஸ்டீனுடைய சார்புக் கோட்பாடு, உலோகங்களின் மீ கடத்து தன்மை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டவர்.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "மேக்ஸ் தியோடர் ஃபெலிக்ஸ் வான்லாவ்". அறிவியல் ஒளி: 31-32. அக்டோபர் 2012.