முடிகொண்டான் ஆறு
Appearance
முடிகொண்டான் ஆறு திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் ஊரில் ஓடும் காவிரி ஆற்றின் ஒரு கிளையாறு ஆகும். பாபநாசத்தில் இருந்து கிழக்கில் சுமார் 5கி.மீ தொலைவில் வாழைப்பழக்கடை எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரிந்து சுமார் 50 கி.மீ தூரம் ஓடி திருமலைராயன் ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு முற்காலத்தில் பழையாறு என்று அழைக்கப்பட்டதாக தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.[1] 10°52′53″N 79°36′42″E / 10.88139°N 79.61167°E
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாடல் பெற்ற ஸ்தலம்". Archived from the original on 2007-10-28. Retrieved 2012-04-28.