மீனம்பாக்கம் மெற்றோ நிலையம்
சென்னை மெட்ரோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
ஆள்கூறுகள் | 12°59′16″N 80°10′35″E / 12.987664°N 80.176459°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம் | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | செப்டம்பர் 21, 2016 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மீனம்பாக்கம் மெற்றோ நிலையம் (Meenambakkam Metro Station) சென்னை மெட்ரோவின் நீல பாதையில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையம். இந்த நிலையம் மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
கட்டுமானம்
[தொகு]நிலைய கட்டுமான பணி ஈரோடு யு ஆர் சி கட்டுமான தனியார் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.[1]
நிலையம்
[தொகு]விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதைக்கு இடையூறு இல்லாத வகையில், உயர்த்தப்பட்ட நிலையத்தின் பாதை நிலையத்தினை விட்டு சிறுது தூரத்தில் தரைப்பகுதிக்கு இறக்கி அமைக்கப்பட்டுள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]2019ஆம் ஆண்டு நிலவரப்படி, மீனம்பாக்கம் மெற்றோவினை நாள் ஒன்றில் கிட்டத்தட்ட 2,500 பயணிகள் பயன்படுத்துகின்றனர்.[2]
வாகன நிறுத்துமிடம்
[தொகு]இந்த நிலையத்தில் 200 முதல் 250 வாகனங்கள் திறன் கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளது. திசம்பர் 2019இல், சி.எம்.ஆர்.எல் நிலையத்தில் பல நிலை இரு சக்கர வாகன நிறுத்தத்தை அறிமுகப்படுத்தியது. [2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 TNN (15 February 2015). "Chennai metro rail airport line takes shape". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-metro-rail-airport-line-takes-shape/articleshow/46248550.cms. பார்த்த நாள்: 15 February 2015.
- ↑ 2.0 2.1 Sekar, Sunitha (28 December 2019). "Meenambakkam Metro to get multilevel two-wheeler parking". The Hindu (Chennai: Kasturi & Sons): pp. 3. https://www.thehindu.com/news/cities/chennai/meenambakkam-metro-to-get-multilevel-two-wheeler-parking/article30416230.ece. பார்த்த நாள்: 28 December 2019.