மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
Appearance
மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்திர் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 61 |
சேவை | |
வகை | புறநகர் இரயில் |
அமைப்பு | சென்னை புறநகர் இருப்புவழி |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
பணிமனை(கள்) | ஆவடி |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 289.5 கிலோமீட்டர்கள் (179.9 mi) |
தட அளவி | அகலப் பாதை |
இயக்க வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மேற்கு தெற்கு வழித்தடம் (West South Line) சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு - தெற்கு நோக்கி, 289 கிமீ செல்லும் மிகவும் நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னைக் கடற்கரை முதல் விழுப்புரம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் வேலூர் வரையிலும் இயக்கப்படுகிறது.