காலடிபேட்டை மெட்ரோ நிலையம்
Appearance
சென்னை மெட்ரோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | காலடிபேட்டை, சென்னை, தமிழ்நாடு | ||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) | ||||||||||
தடங்கள் | நீல வழித்தடம் (சென்னை மெட்ரோ) | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்டது, இரட்டை வழிப்பதை | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் ![]() | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 14 பெப்ரவரி 2021 | ||||||||||
மின்சாரமயம் | 25 kV, 50 Hz AC | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
காலடிபேட்டை மெட்ரோ நிலையம் (Kaladipet metro station) சென்னை மெட்ரோவின் முதல் தடத்தின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ நிலையமாகும். இந்த நிலையம் காலடிபேட்டை மற்றும் சென்னையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளுக்கு சேவை வழங்குகிறது.
வரலாறு
[தொகு]நீல வழித்தடத்தின் விரிவாக்கத்தில் வரும் மெட்ரோ நிலையம் ஆகும். இந்த நிலையமானது 14 பெப்ரவரி 2021 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. [1]
நிலையம்
[தொகு]காலடிபேட்டை நீல வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையம்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cuenca, Oliver (16 February 2021). "Chennai Metro inaugurates Blue Line extension". International Railway Journal. IRJ. Retrieved 18 February 2021.