மாமித் மாவட்டம்
Appearance
மாமித் மாவட்டம் | |
---|---|
மாமித்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | மாமித் |
பரப்பு | 3,025 km2 (1,168 sq mi) |
மக்கட்தொகை | 86,364 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 29/km2 (75/sq mi) |
படிப்பறிவு | 84.93 |
பாலின விகிதம் | 927 |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மாமித் மாவட்டம் என்னும் மாவட்டம் மிசோரத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 3025.75 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் மாமித் நகரில் உள்ளது.[1]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை நான்கு வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இவை: மாமித், ரேயிக், மேற்கு பைலேங், சால்னுவாம்.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 85,757 மக்கள் வாழ்ந்தனர். இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 29 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 967 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களில் 84.93% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ census2011. "Mamit District : Census 2011 data". census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
இணைப்புகள்
[தொகு]