கௌசல் மாவட்டம்
கௌசால் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
நிறுவிய ஆண்டு | 3 சூன் 2019 |
தலைமையிடம் | கௌசால் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | மிசோரம் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்கள்தொகை (2011) | |
• Total | 36,381 |
மிசோ மக்கள் | |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | khawzawl |
கௌசால் மாவட்டம் (Khawzawl district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். சம்பாய் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1].இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கௌசால் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் நாட்டின் எல்லை, வடக்கில் மணிப்பூர் மாநிலத்தின் சுராசாந்துபூர் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் 7,372 குடும்பங்களும், 36,381 மக்கள்தொகை]]யும் கொண்டது.
இம்மாவட்டம் 28 நகரங்களும், கிராமங்களும் கொண்டது.[2].கௌசால் நகரத்தில் மட்டும் 3,000 குடும்பங்களும், 14,000 மக்களும் வாழ்கின்றனர்.[3]. கௌசால் மாவட்டம் 7,372 குடும்பங்களும், 36,381 மக்கள்தொகையும் கொண்டது..
தட்ப வெப்பம்
[தொகு]குளிர்கால வெப்பம் 0 °C to 20 °C வரையிலும், கோடைக்கால வெப்பம் 15 °C and 30 °C இருக்கும் .
போக்குவரத்து
[தொகு]மிசோரம் மாநிலத் தலைநகரம் அய்சாலிருந்து 152 கிலோ மீட்டர் தொலைவில் கௌசால் நகரம் உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hnathial DISTRICT CELEBRATES FORMATION". DIPR Mizoram. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
- ↑ "District thar 3-ah mi 1,15,424 an awm Saitual district-ah mihring an tam ber". Vanglaini. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Khawzawlah DC pisa thar hawn a ni". Vanglaini. Archived from the original on 13 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Aizawl to Siaha". Mizoram NIC. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.