கோலாசிப்
Appearance
கோலாசிப்
Kolasib | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | கோலாசிப் மாவட்டம் |
ஏற்றம் | 888 m (2,913 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,852 |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கோலாசிப், இந்திய மாநிலமான மிசோரத்தின் கோலாசிப் மாவட்டத்தின் தலைநகராகும்.
அரசியல்
[தொகு]இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பொருளாதாரம்
[தொகு]இந்த ஊரின் பொருளாதாரம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை பயிரிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.[2]
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
- ↑ "Economic activity gains momentum in Mizoram's Kolasib District". Yahoo News. http://in.news.yahoo.com/economic-activity-gains-momentum-mizorams-kolasib-district-121741248.html. பார்த்த நாள்: 29 August 2012.
- ↑ "Aizawl to Shillong". Mizoram NIC. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
இணைப்புகள்
[தொகு]- கோலாசிப் மாவட்ட அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்