மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996
![]() | ||||||||||
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996 (1996 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்களின் மூலம் 17 மாநிலங்களிலிருந்து 59 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] இதில் மிசோரம் மாநிலத்திலிருந்து 1 உறுப்பினரும்[2] சம்மு காசுமீர், உத்தராகாண்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்களும் அடங்குவர்.[3][4]
தேர்தல்கள்
[தொகு]பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1996ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1996ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1996-2002 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2002ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மகாராட்டிரம்[1] | சுரேசு ஏ கேசுவானி | சுயே | |
மகாராட்டிரம் | வேதபிரகாசு பி. கோயல் | பாஜக | |
மகாராட்டிரம் | எசு. பி. சவாண் | இதேகா | |
மகாராட்டிரம் | முகேஷ்பாய் ஆர் பட்டேல் | எசு எசு | |
மகாராட்டிரம் | சூர்யபன் இரகுநாத் பாட்டீல் வகதனே | பாஜக | |
மகாராட்டிரம் | ஆதிக் சிரோல்கர் | எசு எசு | |
மகாராட்டிரம் | என்.கே.பி. சால்வ் | இதேகா | |
ஒரிசா[1] | ஜெயந்தி பட்நாயக் | இதேகா | பதவி விலகல் 03/03/1998 மக்களவை |
ஒரிசா | அனந்த சேத்தி | இதேகா | |
ஒரிசா | பரிடா டோப்னோ | இதேகா | |
ஒரிசா | மாரிஸ் குஜூர் | இதேகா | |
ஒரிசா | திலீப் குமார் ரே | பி ஜெ டி | |
தமிழ்நாடு[1] | எஸ் பீட்டர் அல்போன்ஸ் | இதேகா | பதவி விலகல் 09/09/1997 |
தமிழ்நாடு | எஸ் பீட்டர் அல்போன்ஸ் | தமாகா | முதல் 10/10/1997 |
தமிழ்நாடு | என் சிவா | திமுக | |
தமிழ்நாடு | ஆர்.சுப்பையன் | திமுக | |
தமிழ்நாடு | பி.சௌந்தரராஜன் | அதிமுக | |
தமிழ்நாடு | xxx | அதிமுக | 18.5.2001 |
தமிழ்நாடு | எஸ்.நிரைகுளத்தான் | அதிமுக | |
தமிழ்நாடு | ஆர் கே குமார் | அதிமுக | இறப்பு 03/10/1999 |
தமிழ்நாடு | ந. தளவாய் சுந்தரம் | அதிமுக | |
தமிழ்நாடு | டி எம் வெங்கடாசலம் | அதிமுக | இறப்பு 02/12/1999 |
மேற்கு வங்காளம்[1] | தவா லாமா | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | பிராட்டின் சென்குப்தா | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | பாரதி ரே | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | முகமது சலீம் | சிபிஎம் | பதவி விலகல் 25.5.2001 |
மேற்கு வங்காளம் | தேபப்ரதா பிசுவாசு | அ இ பா பி | |
ஆந்திரப்பிரதேசம்[1] | ஜெயபிரதா | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | டாக்டர் எலமஞ்சிலி ராதாகிருஷ்ண மூர்த்தி | சிபிஎம் | |
ஆந்திரப்பிரதேசம் | யர்லகடா லட்சுமி பிரசாத் | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | கே எம் சைபுல்லாஹ் | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | சோலிபேட்டா ராமச்சந்திர ரெட்டி | தெதேக | |
ஆந்திரப்பிரதேசம் | தக்குபதி வெங்கடேஸ்வர ராவ் | தெதேக (எண்டிஆர்) | |
அசாம்[1] | கர்ணேந்து பட்டாசார்ஜி | இதேகா | |
அசாம் | பசந்தி சர்மா | இதேகா | |
அசாம் | பிரகண்ட வாரிசா | அமாவிமு | |
பீகார்[1] | நாகேந்திர நாத் ஓஜா | சிபிஐ | |
பீகார் | பிரேம் சந்த் குப்தா | ஜத | |
பீகார் | ஜகதம்பி மண்டல் | ஜத | இறப்பு 13/01/2000 |
பீகார் | ரஞ்சன் பிரசாத் யாதவ் | இராஜத | |
பீகார் | சத்ருகன் பிரசாத் சின்கா | பாஜக | |
பீகார் | இராம் தியோ பண்டாரி | இராஜத | |
பீகார் | கியான் ரஞ்சன் | இதேகா | இறப்பு 22/04/1998 |
சத்தீசுகர்[1] | இலக்கிராம் அகர்வால் | பாஜக | 01/11/2000 முதல் |
சத்தீசுகர் | சுரேந்திர குமார் சிங் | இதேகா | 01/11/2000 முதல் |
குசராத்து[1] | அனந்த்ரே தேவசங்கர் டேவ் | பாஜக | |
குசராத்து | பங்காரு லட்சுமண் | பாஜக | |
குசராத்து | கோபால்சிங்ஜி குலாப்சின்ஜி | பாஜக | |
குசராத்து | பிரம்மகுமார் ரஞ்சோட்லால் பட் | இதேகா | |
அரியானா[1] | பனாரசி தாசு குப்தா | இதேகா | |
அரியானா | லச்மன் சிங் | இதேகா | |
இமாச்சலப்பிரதேசம்[1] | சந்திரேசு குமாரி | இதேகா | |
சார்க்கண்டு[1] | ஒபைதுல்லா கான் ஆஸ்மி | ஜத | |
சார்க்கண்டு | வெண் தம்ம வீரியோ | இராஜத | |
கருநாடகம்[1] | தேவ கௌடா | ஜத | இடைத்தேர்தல் 23/09/1996, பதவி விலகல் 1998 மக்களவை |
கருநாடகம் | லீலாதேவி ரேணுகா பிரசாத் | ஜத | 22/04/1996 |
கருநாடகம் | சி.எம்.இப்ராகிம் | ஜத | |
கருநாடகம் | இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே | ஜத | |
கருநாடகம் | ஏ. இலட்சுமிசாகர் | ஜத | |
கருநாடகம் | சோ. ம. கிருசுணா | இதேகா | பதவி விலகல் 14/10/1999 |
கருநாடகம் | கே.சி.கொண்டையா | இதேகா | இடைத்தேர்தல் 14/01/2000 |
மத்தியப்பிரதேசம்[1] | ஏ ஜி குரேஷி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | சுரேசு பச்சூரி | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | சிக்கந்தர் பக்த் | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | இலக்கிராம் அகர்வால் | பாஜக | till 31/10/2000 |
மத்தியப்பிரதேசம் | சுரேந்திர குமார் சிங் | இதேகா | 31/10/2000 வரை |
ராஜஸ்தான்[1] | கே. கே. பிர்லா | இதேகா | |
ராஜஸ்தான் | ராம்தாஸ் அகர்வால் | பாஜக | |
ராஜஸ்தான் | மகேசு சந்திர சர்மா | பாஜக | |
மேகாலயா[1] | அன்வர்டு நோங்ட்டு | இதேகா | |
அருணாச்சலப்பிரதேசம்[1] | நபம் ரெபியா | சுயே | |
மிசோரம்[2] | ஹிபீ | இதேகா | |
சம்மு காசுமீர் | சைபுதீன் சோஸ் | சகாமாக | பதவி விலகல் 10/03/1998, மக்களவை |
சம்மு காசுமீர்[4] | குஷோக் நவாங் சம்பா ஸ்டான்சின் | சகாமாக | இடைத் தேர்தல் ஏப்ரல் 1998 |
சம்மு காசுமீர்[4] | ஷரீஃப்-உத்-தின் ஷாரிக் | சகாமாக | |
சம்மு காசுமீர்[4] | குலாம் நபி ஆசாத் | இதேகா | |
சம்மு காசுமீர்[4] | மிர்சா அப்துல் ரஷீத் | -- | |
உத்தரப்பிரதேசம்[4] | அகிலேசு தாசு | பசக | |
உத்தரப்பிரதேசம் | சுனில் சாஸ்திரி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | அமர் சிங் | சவா | |
உத்தரப்பிரதேசம் | சுன்னி லால் சௌத்ரி | பாஜக | இறப்பு 03/12/2000 |
உத்தரப்பிரதேசம் | சியாம் லால் | பாஜக | 16/02/2001 முதல் |
உத்தரப்பிரதேசம் | தேவி பிரசாத் சிங் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | காந்தி ஆசாத் | பசக | |
உத்தரப்பிரதேசம் | ஆர்.என். ஆர்யா | பசக | |
உத்தரப்பிரதேசம் | நரேந்திர மோகன் | பாஜக | இறப்பு 20/09/2002 |
உத்தரப்பிரதேசம் | ராஜ்நாத் சிங் சூர்யா | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | பல்வந்த் சிங் ராமுவாலியா | எசு ஏ டி | |
உத்தரப்பிரதேசம் | ஆசம் கான் | சவா | பதவி விலகல் 09/03/2002 |
உத்தரப்பிரதேசம் | மனோகர் காந்த் தியானி | பாஜக | உத்தரப்பிரதேசத்திலிருந்து 08/11/2000 முதல் |
உத்தரகாண்டம்[4] | மனோகர் காந்த் தியானி | பாஜக | உத்தராகண்டத்திலிருந்து 09/11/2000 முதல் |
மணிப்பூர் | டபிள்யூ. அங்கௌ சிங் | இதேகா |
இடைத்தேர்தல்
[தொகு]கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
அரியானா | கே. எல். போசுவால் | இதேகா | (தேர்தல் 13/02/1996; 1998 வரை) |
மகராட்டிரம் | ராம் கப்சே | பாஜக | (தேர்தல் 27/09/1996 1998 வரை ) |
மகராட்டிரம் | சஞ்சய் நிருபம் | எசு எசு | (தேர்தல் 27/09/1996 2000 வரை) |
உத்தரப்பிரதேசம் | தாரா சிங் சவுகான் | பிஎஸ்பி | (தேர்தல் 30/11/1996 முதல் 2000 வரை) |
உத்தரப்பிரதேசம் | கான் குஃப்ரான் ஜாஹிடி | இதேகா | (தேர்தல் 30/11/1996; 1998 வரை) |
உத்தரப்பிரதேசம் | அகமது வாசிம் | இதேகா | (தேர்தல் 30/11/1996; 1998 வரை) |
தமிழ்நாடு | வி. கே. துரைசாமி | திமுக | (தேர்தல் 26/11/1996; 2001 வரை; அதிமுக விலிருந்து விலகல்) |
குசராத்து | யோகிந்த கே அல்காக் | இதேகா | (தேர்தல் 26/11/1996; 2000 வரை) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the Seats of members retiring on 02.04.2002, 09.04.2002, 12.04.2002 and 26.05.2002" (PDF). ECI New Delhi. Retrieved 27 September 2017.
- ↑ 2.0 2.1 "Biennial election to the Council of States from the State of Mizoram" (PDF). ECI new Delhi. Retrieved 6 October 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Retrieved 13 September 2017.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Biennial elections to the Rajya Sabha to fill the seats of members retiring in November, 2002 and by e - elections to the Rajya Sabha and Legislative Council of Uttar Pradesh" (PDF). Retrieved 6 October 2017.