மிசோரம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
Appearance
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் மிசோரம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
உறுப்பினர்கள் பட்டியல்
[தொகு]தற்போது மிசோரமிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர், அவர் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | க.வண்ணல்வென | மிசோ தேசிய முன்னணி | 19/07/2020 முதல் 18/07/2026 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.