அருணாச்சலப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்
Appearance
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் அருணாசலப் பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1][2]
உறுப்பினர்கள் பட்டியல்
[தொகு]தற்போது அருணாசலப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர், அவர் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | நபம் ரெபியா | பாரதிய ஜனதா கட்சி | 24-06-2020 முதல் 23-06-2026 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajya Sabha at Work (PDF) (2nd ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat.