மஞ்செரியல்
மஞ்செரியல் | |||
— city — | |||
அமைவிடம்: மஞ்செரியல், தெலுங்கானா
| |||
ஆள்கூறு | 18°53′N 79°27′E / 18.88°N 79.45°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தெலுங்கானா | ||
மாவட்டம் | மஞ்செரியல் மாவட்டம் | ||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||
மக்களவைத் தொகுதி | மஞ்செரியல் | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
• 2,500/km2 (6,475/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
மஞ்செரியல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.மஞ்செரியல் வருவாய் பிரிவில் மஞ்செரியல் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மஞ்செரியலில் 89,935 மக்கள் தொகை உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 51%, பெண்கள் 49%. மஞ்செரியலின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.71%, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 83.16%, மற்றும் பெண் கல்வியறிவு 67.92%. மன்சேரியலில், 8% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.மஞ்செரியல் நகராட்சியில் 87,153 மக்கள் தொகை உள்ளது[4].இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள், அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம். தெலுங்கு மிகவும் பரவலாக பேசப்படும் மொழியாகும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The official website of Mancherial District". பார்க்கப்பட்ட நாள் 16 Aug 2018.
- ↑ "Adilabad District Mandals" (PDF). Census of India. p. 98. பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. pp. 13–14, 44. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
- ↑ "About Mancherial". Mancherial municipality.
{{cite web}}
: CS1 maint: url-status (link)